Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2014 IST
விண்டோஸ் இயக்கத்துடன் தான் நம் பொழுது முழுவதும் செல்கிறது. இருப்பினும், விண்டோஸ் இயக்கத்தில் நாம் இன்னும் அறியாத பல விஷயங்கள் உள்ளன. இவை அவ்வப்போது நாம் பணியாற்றிக் கொண்டிருக்கையில் தெரியவருகின்றன. அவ்வாறு கண்டறிந்த பத்து செயல்பாடுகளை இங்கு காணலாம்.1. அசைத்து எறி (Shake It Off): ஒரே நேரத்தில் பல விண்டோக்களைத் திறந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் மானிட்டர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2014 IST
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்குபவர்கள் அடிக்கடி அலுத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொள்ளும் கேள்வி, ஏன், விண்டோஸ் எதற்கெடுத்தாலும், ரீபூட் செய்திடு என்று கேட்டு நம்மைக் கட்டாயப்படுத்துகிறது? என்பதே. ஏன்? இதனால், விண்டோஸ் இயக்கம் என்ன மாறுதலை ஏற்படுத்திக் கொள்கிறது? அதன் செயல்முறை எப்படி ரீ பூட் செய்வதால் செம்மைப்படுத்தப்படுகிறது? ரீ பூட் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2014 IST
எந்த டிஜிட்டல் கேமராவாக இருந்தாலும், அது போனில் பதியப்பட்டு கிடைத்தாலும், அல்லது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோனில் உள்ள கேமரா அப்ளிகேஷனாக இருந்தாலும், அதில் நாம் எடுக்கும் போட்டோக்கள் அனைத்தும் DCIM என்ற போல்டரிலேயே வைக்கப்படுகிறது. டி.சி.ஐ.எம். (DCIM) என்பது “Digital Camera Images” என்பதன் சுருக்கமாகும். இந்த டி.சி.ஐ.எம். போல்டர் என்பது ஒரு தகுதர (Standardization) வரையறை ஆகும். இந்த தர நிலை 2003 ஆம் ஆண்டில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2014 IST
சொற்களை எண்ணப் பல வழிகள்: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு 2003ஐ இன்னும் பயன்படுத்துகிறீர்களா! அதன் வேர்ட் தொகுப்பில் ஏதேனும் ஒரு டெக்ஸ்ட்டை உருவாக்கு கையில், அதில் உள்ள சொற்களின் எண்ணிக்கையைச் சரியாகத் தெரிய வேண்டி Word Count என்னும் வசதியைப் பயன்படுத்தலாம். எந்த ஒரு டூல் பாரில் ரைட் கிளிக் செய்தாலும் அதில் Word Count என்ற வசதி கிடைக்கும். ஒரு முறை கூட்டிப் பார்த்து விடை கிடைத்த பின்னர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2014 IST
ஒர்க் ஷீட்டின் இறுதி வரிசை: எக்ஸெல் தொகுப்பில் Ctrl+End அழுத்துகையில், எக்ஸெல், ஒர்க்ஷீட்டின் கீழாக டேட்டா அமைக்கப்பட்டுள்ள செல்லுக்கு, உங்களை அழைத்துச் செல்லும். இது கீழ் வரிசையில் குறுக்கு வலது நெட்டு வரிசை எனச் சொல்லப்படும். நீங்கள் சில படுக்கை வரிசைகள் அல்லது நெட்டு வரிசைகளை, ஒர்க் ஷீட்டில் நீக்கினால், Ctrl+End கீகள் உங்களை நீக்கியவற்றிற்கு முன்பாகக் கீழாக டேட்டா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2014 IST
வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2014 IST
இந்தியாவில் ஆப்பரா (Opera) பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10 கோடியை நெருங்குவதாக, நார்வே நாட்டைச் சார்ந்த ஆப்பரா சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். சென்ற மாதம் இது 5 கோடியாக மட்டுமே இருந்தது. இந்த அளவிற்கு அதீத வளர்ச்சிக்கு, ஸ்மார்ட் போன்களின் பெருக்கமே காரணம். நம்பமுடியாத அளவிற்கு, இந்தியா தங்கள் நிறுவனத்திற்கு நல்ல இடத்தைத் தந்துள்ளது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2014 IST
விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டங்களில், யுனிகோட் எழுத்தில் டாகுமெண்ட் அமைப்பது சிக்கல்களைத் தந்து வந்தது. எனக்குக் கட்டுரைகள் எழுதுவதில் இது பெரிய சிக்கலைக் கொடுத்து வந்தது. ”குறள் தமிழ்ச் செயலி” இது போன்ற குறை எதுவும் இல்லாமல், அமைக்கப்பட்டுள்ளது பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. எந்த எழுத்திலும் எப்படிப்பட்ட சிக்கலும் இல்லை. வர இருக்கும் விண்டோஸ் 10லும் இது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2014 IST
கேள்வி: நான் விண்டோஸ் 8.1 வரை அப்டேட் செய்து என் லேப் டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருகிறேன். இப்போது இந்த நிலையில், நான் என் டேட்டா பைல்களை பேக் அப் எடுக்க ப்ளாஷ் ட்ரைவ் அல்லது போர்ட்டபிள் ட்ரைவ்களைப் பயன்படுத்த வேண்டுமா? அல்லது, க்ளவ்ட் ட்ரைவில் பேக் அப் எடுப்பதுடன் விட்டுவிடலாமா? எப்படி க்ளவ்ட் ட்ரைவில் பேக் அப் பைல்களைக் கொண்டு செல்வது?என். பிரகாஷ் சீலன், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2014 IST
பேண்ட்வித் (Bandwidth): இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் ..

 
Advertisement