Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
விண்டோஸ் 10 இயக்க முறைமையில் தரப்பட்டுள்ள 'விண்டோஸ் பைல் எக்ஸ்புளோரர்' (Windows Explorer), முந்தைய பதிப்புகளில் தரப்பட்டுள்ள பலவகை வசதிகளைக் கொண்டிருக்கவில்லை என்று பலர் குறை கூறி வருகின்றனர். மிக மிக எளிமையாக உள்ளது எனக் கூறுவோரும் உண்டு. விண்டோஸ் 8 குறித்தும் இந்த குற்றச்சாட்டு உண்டு. ஆனால், உண்மை அதுவல்ல. விண் 10 கொண்டுள்ள பைல் எக்ஸ்புளோரர் செயலியிலும், நாம் பலவகை வசதிகளை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
பன்னாட்டளவில் மிகப் பிரபலமாகவும், தனித்தன்மையுடனும் விளையாடப்படும் போக்கமான் கோ கேம், இந்தியாவில் அதிகாரப் பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. இதனை வடிவமைத்து வெளியிட்டுள்ள நியான்டிக் நிறுவனம், இந்தியாவில் இதனை அறிமுகப்படுத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இனி, ஆயிரக்கணக்கான ரிலையன்ஸ் டிஜிட்டல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
சென்ற டிசம்பர் 14 அன்று, யாஹூ மின் அஞ்சல் தளத்திலிருந்து ஒரு கோடி கணக்குகளில் உள்ள தகவல்கள் திருடப்பட்டுவிட்டன என்று யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது. இது மூன்றாவது முறையாக நடந்துள்ளது. பல ஆண்டுகளாகவே இந்த திருட்டு நடந்துள்ளது. இப்போது உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட தகவல்களைக் கொண்டுள்ள அஞ்சல்களுக்குச் சொந்தக்காரர்களில், அமெரிக்க அரசு மற்றும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
வாட்ஸ் அப் செயலியினைப் பயன்படுத்தாத ஸ்மார்ட் போன் பயனாளர்கள் இருக்க முடியாது. செய்திகளை அனுப்பிப் பெறவும், விடியோ வழியாகவும், தொலைபேசி வழியாகவும் அழைப்புகளை ஏற்படுத்த மிகப் பயனுள்ள செயலியாக இது அறிந்தேற்பு பெற்றுள்ளது. எனவே, பலரும் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது குறித்த பல சந்தேகங்களைத் தாங்கி வரும் வாசகர்கள் கடிதங்கள் இதனை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
தானாக எண்கள் அமைவதை நிறுத்தவேர்டில் தரப்பட்டுள்ள ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில், சில பார்மட் வகைகளை அதுவே தானாக இயக்கி, செயல்படுத்திப் பயனாளர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் ஒன்று தான், வேர்ட் தானாக எண்களை நம் கூற்றுகளுக்கு இட்டுத் தருவது. நாம், எண்களுடன் அமைந்த வாக்கியங்களை அமைக்கையில், வேர்ட் இதனைப் புரிந்து கொண்டு, சற்று தள்ளி, இடைவெளி (indent) அமைத்து, எண்களை தானாகவே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
சார்ட்களை நீக்குதல்எக்ஸெல் புரோகிராம், ஓர் ஒர்க் ஷீட் டேபிளின் அடிப்படையில் பலவகையான சார்ட்களை உருவாக்க அனுமதிக்கிறது. இவை அந்த ஒர்க் ஷீட்களில் இருக்கலாம்; அல்லது அவற்றை முழுமையான ஒர்க் ஷீட் ஒன்றில் பதித்து வைக்கலாம். பின்னர், சில வேளைகளில், குறிபிட்ட ஒரு சார்ட்டினை நீக்க வேண்டியதிருக்கும். ஒர்க் ஷீட்டில் பதிந்து வைக்கப்பட்ட (embedded) சார்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் தொடர்ந்து உலகில் இணைய இணைப்பு இல்லாதவர்களை இணைக்க எடுத்து வரும் முயற்சிகள், வர்த்தக ரீதியாக இருந்தாலும், மனித முன்னேற்றத்திற்கான வெற்றிப் படிகளைக் கடக்க நிச்சயம் உதவும். அந்நிறுவனங்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது நம் கடமை.கே. எல். நாராயணன், தஞ்சாவூர்.இணைப்புச் சொற்களுடன் தொடங்கும் வாக்கியங்களைக் கூட வேர்ட் அடையாளம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
கேள்வி: அண்மையில் எனக்கு வங்கியிலிருந்து வந்த மின் அஞ்சலில், அவர்களுடைய தளச் சான்றிதழ் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், நெட் பேங்கிங் பயன்படுத்த இயக்கப்படும் குரோம் பிரவுசர் பதிப்பு 30 அல்லது அதற்கு மேலாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. என்னுடைய குரோம் பிரவுசரின் பதிப்பு எண் என்ன என்று எப்படிப் பார்ப்பது?ஆ. ஜெயபாலன், விழுப்புரம்.பதில்: உங்கள் குரோம் பிரவுசரைத் திறந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2016 IST
Carbon Copy: மின் அஞ்சல் அனுப்புகையில், முகவரிக்குக் கீழாக “CC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். கார்பன் காப்பி என்பதன் சுருக்கம் இது. அனுப்பப்படும் மின் அஞ்சல் செய்தியினை, பல நபர்களுக்கு நகலாக அனுப்ப,இந்த முகவரிக் கட்டத்தினைப் பயன்படுத்தலாம். அதாவது, அனுப்பப்படும் அஞ்சல் தகவல்கள், இந்த கார்பன் காப்பி கட்டத்தில் உள்ள முகவரிக்குரியவர்களுக்கு அல்ல; ஆனாலும், அவர்கள் ..

 
Advertisement