Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
கூகுள் நிறுவனம் தன் குரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. புதிய பதிப்பின் எண் 8.0.552.215. புதிதாக இதில் பி.டி.எப். வியூவர் இணைக்கப்பட்டுள்ளது. முந்தைய பதிப்பில் இருந்த 800 பிழைகள் இதில் சரி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு வளையங்கள் உறுதி படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பதிப்பினைப் பெற http://www.google.com /chrome/intl/en/landing_chrome.html?hl=en ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
மெதுவாக மக்களிடையே புதிய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும், ஆபீஸ் 2010க்கும் மாற வேண்டும் என்கிற ஆசை வளர்ந்து வருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாற விரும்புகிறவர்கள் முன் உள்ள கேள்வி, இந்த புதிய சிஸ்டம் 32 பிட் ஆக இருக்க வேண்டுமா? அல்லது 64 பிட்டாக இருக்கலாமா? என்பதுதான். இது குறித்து பல வாசகர்கள் நமக்கும் கடிதங்கள் எழுதி உள்ளனர். இந்த பிரச்னை குறித்து இங்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
கம்ப்யூட்டரில் பல வகை பைல்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.  ஒரு சிலவற்றையே நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இதனால் தான் நம் நண்பர்கள் இமெயில் மூலமாக ஏதெனும் ஒரு பைல் அனுப்புகையிலும் வெப் தளங்களில் இருந்து ஒரு பைலை இறக்கிய சூழ்நிலையிலும் அந்த பைல் வகை என்ன? அது எதற்குப் பயன்படுகிறது? எந்த அப்ளிகேஷனில் அவற்றைத் திறந்து பயன்படுத்தலாம் போன்ற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
விண்டோஸ் இயக்கத்தில் பணியாற்றுபவர்களுக்கு, எப்போதும் ஏதாவது சந்தேகங்களும், இப்படிச் செய்தால் சரியாக வருமா என்ற வினாக்களும், ஏன் இப்படிச் செய்து பார்த்தால் என்ன என்று எதிர்பார்ப்புகளும் இருந்து கொண்டே இருக்கும்.  பல கடிதங்கள் இந்த சந்தேகங்களையும் எதிர்பார்ப்புகளையும் தாங்கி நம் அலுவலகத்திற்கு வந்துள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு பார்க்கலாம்.1. கமாண்ட் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான, எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், கோரல் டிரா, ஆட்டோகேட் போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம். ஆனால் இவற்றிற்கு அடிப்படையாகவும், இயக்குவதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
கூகுள் நிறுவனம் வெகுநாட்களாகச் சொல்லி வந்த தன் மின் நூல்கள் விற்பனை  இணைய தளத்தினைத் திறந்துவிட்டது.  http://books.google.com/ ebooks  என்ற முகவரியில் இதனைக் காணலாம். இந்த நூல்களில் பலவற்றை இணைய வெளியில் வைத்துப் படிக்கலாம். இதன் பி.டி.எப். பதிப்பு சில நூல்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்; நண்பர்களுக்கு அனுப்பலாம். கம்ப்யூட்டர், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
வரும் 2011 ஆம் ஆண்டில், தோஷிபா நிறுவனம் மூன்று புதிய டேப்ளட் பிசிக்களை அறிமுகப்படுத்த முயற்சிகளை எடுத்து வருகிறது. தைவான் நாட்டில் உள்ள நிறுவனங் களிடமிருந்து இவற்றைப் பெறுகிறது. இந்த மூன்று டேப்ளட் பிசிக்களும், மூன்று வெவ்வேறான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைக் கொண்டிருக்கும். விண்டோஸ் 7, கூகுளின் ஆண்ட்ராய்ட் மற்றும் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் பயன்படுத்தப் படுகின்றன. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் தகவல்கள், ஆவணங்கள், நிழற்படங்களைப் பல வேளைகளில் பாதுகாக்க வேண்டியுள்ளது. இவற்றிற்கான தொழில் நுட்பங்கள் பல வகையில் நமக்குக் கிடைக்கின்றன. அவை குறித்து இப்பகுதியில் விரிவாக எழுதப் பட்டுள்ளது. உங்களுடைய நினைவில் உள்ள அவற்றை, இந்த வினாடி வினா மூலம் புதுப்பித்துக் கொள்வோம்.1.தகவல்களைத் தனிப்பட்ட முறையில் சுருக்கி, அதனை அதற்கான கீ உள்ள ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
சற்றுப் பெரிய ஒர்க்புக் ஒன்றை எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கி இருப்போம்.  ஒர்க் ஷீட்டில் செயல்படுகையில், மேலும் கீழும் சென்று வர அல்லது இடது வலதாக செல்களுக்குச் செல்ல, ஸ்குரோல் பாரினைப் பயன்படுத்துகிறோம்.  இதில் பலருக்கு எரிச்சலூட்டும் நேரங்கள் அமையும். ஒரு வரிசைக்கென ஸ்குரோல் பாரைக் கிளிக் செய்தால் அது ஒரு திரையையே மாற்றிக் காட்டும். பின் பொறுமையாக கீ போர்டு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
எண்களைக் கொண்டு வரிசையாக லிஸ்ட் ஒன்றை வேர்டில் தயாரிக்கிறோம். பின் அதில் லைன் பிரேக் கொண்டு வந்து மீண்டும் நார்மல் ஸ்டைலுக்கு வருகிறோம். ஆனால் இதன் பின் மீண்டும் லிஸ்ட் ஒன்றைத் தயாரிக்கையில் எண்கள் முந்தைய லிஸ்ட்டின் இறுதி எண்ணைத் தொடர்ந்து வரும். நாமே அப்படி இருக்க வேண்டும் என விரும்பினால் இதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் லிஸ்ட் புதியதாக இருக்க வேண்டும் என எண்ணினால் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
வரும் 2011 ஆம் ஆண்டில், டேப்ளட் பிசி விற்பனைச் சந்தையில், பன்னாட்டளவில் 15% இடத்தைப் பிடிக்க ஏசர் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் ஆர்.ஐ.எம். மற்றும் சாம்சங் நிறுவனங்களைப் போட்டிக்கு இழுத்துள்ளது. இவை இரண்டும் இரண்டாவது இடத்தில் தற்போது, ஆப்பிள் நிறுவனத்திற்கு, அடுத்தபடியாக இருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் வழங்கும் ஐ-பேட் தான் தற்போது அதிகம் விற்பனையாகும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
நீங்கள் அடிக்கடி பைல்களை ஒரு போல்டரிலிருந்து அடுத்த போல்டருக்கு மாற்றுபவரா? நிச்சயம் நாம் அனைவருமே அதனை செய்வோம். அல்லது ஒரு புரோகிராமிலிருந்து இன்னொரு புரோகிராமிற்கு பைலை மாற்றுவோம்.  அதே போல பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து, அடிக்கடி புரோகிராம் மாறி பணியாற்றுவோம். எடுத்துக் காட்டாக, வேர்டில் ஒரு பைலையும், பேஜ் மேக்கரில் ஒரு பைலையும், எக்ஸ்புளோரர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
எக்ஸெல் சார்ட் என்பது ஒரு சில கிளிக்குகளில் முடிந்துவிடும் என்று எண்ணிய எனக்கு, நீங்கள் தந்துள்ள சில அடிப்படையான டிப்ஸ்கள் நல்ல சார்ட்களை அமைக்க வழி காட்டுகின்றன.-ஆ. மேகலா, திண்டுக்கல்.ஒர்க்புக் ஒன்றை வண்ணமயமாக மாற்றி, கண்களுக்குக் கவர்ச்சியாக அமைத்திட, கிரிட்லைன்களுக்கு வர்ணம் தீட்டினால் போதும். உங்கள் குறிப்புகள் இதற்கு நன்கு உதவின.-தா. முத்துவேல், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST
கேள்வி: என்னிடம் உள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எத்தனை பிட், 32/64 என எப்படிக் கண்டறிவது? சில அப்ளிகேஷன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து கொள்ள முயற்சிக்கையில் இந்த தகவல் தேவைப்படுகிறது. –சி.கே. ராஜகோபால், சென்னைபதில்: நம் கம்ப்யூட்டரில் இயங்கும் சிஸ்டம் எத்தனை பிட் வேகம் கொண்டது என்று தெரிந்தால் தான், அதற்கேற்ப டிரைவர்கள் மற்றும் புரோகிராம்களை டவுண்லோட் செய்து பதிய ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X