Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST
விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அனைவரும் ஒரு கால கட்டத்தில் மாறிக் கொள்ளத்தான் வேண்டும் என்பதனை, மைக்ரோசாப்ட் மறைமுகமாகத் தெரிவித்து வருகிறது. மற்ற சிஸ்டங்களுக்கு சப்போர்ட் கொடுப்பதை நிறுத்தும் நாட்களுக்கான அறிவிப்பு, விண்டோஸ் 10 இறக்கிப் பயன்படுத்துவோருக்கான சலுகைகள் தருதல் எனப் பல வழிகளில், தன் வாடிக்கையாளர்களை, விண்டோஸ் 10 பக்கம் இழுக்கிறது. இதனால், பலரும் விண்டோஸ் 10 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST
இன்றைய தொழில் நுட்பம் வழங்கிய சாதனங்களில், ஸ்மார்ட் போன் மட்டுமே நாம் ஏற்கனவே மேற்கொண்ட வாழ்க்கையின் சில பரிமாணங்களை மாற்றிப் போட்டுள்ளது. நாம் மிக ஆர்வத்துடனும், பெருமையுடனும் பயன்படுத்திய சாதனங்களை மூலைக்கு அனுப்பிவிட்டது. இதுவரை வேறு எந்த சாதனமும் இந்த அளவிற்கு மாற்றங்களைத் தந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு, ஸ்மார்ட் போன் நம் வாழ்வில் இடம் பிடித்துவிட்டது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மக்களிடையே பரவலாகப் புகழ் பெறுகிறதோ இல்லையோ, வைரஸ் உருவாக்கும் ஹேக்கர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் இணைந்து தரப்படும் எட்ஜ் பிரவுசரை, மால்வேர் செயலிகளைத் தயாரித்து அனுப்பும் குழு ஒன்று தாக்கியுள்ளது. Dyreza அல்லது Dyre என்ற பெயர் கொண்ட ட்ரோஜன் வைரஸ் ஒன்று, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களை இலக்காகக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST
இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளை அடுத்து, இந்தியா தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த மாதம், இந்த ஆண்டு 2015 இறுதியில், இந்த பட்டியலில், அமெரிக்காவினை மிஞ்சி, இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடும் என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.2015 ஆம் ஆண்டு முடிவில், இந்தியாவில் 40 கோடியே 20 லட்சம் பேர் இணையத்தைப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தங்கள் சிஸ்டங்களில் இன்ஸ்டால் செய்து கொண்டு பயன்படுத்தி வருபவர்களில், பெரும்பாலானவர்கள், ஏன் ஏறத்தாழ ஒரே மாதிரியான வேலை பார்க்க இடம் தர, கண்ட்ரோல் பேனல் மற்றும் செட்டிங்ஸ் என இரண்டு பிரிவுகள் உள்ளன என்று வியப்படைகிறார்கள். ஒரு சிலர் இது குறித்து குழப்பமும் அடைந்துள்ளனர். இதற்கான காரணத்தை இங்கு பார்க்கலாம்.விண்டோஸ் 10 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST
அண்மையில், எரிக்சன் நிறுவனத்தின், நுகர்வோர் சோதனை மையம், இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரிடையே ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், இணையம் பயன்படுத்துபவர்கள், எவ்வளவு நேரம் அதில் செலவிடுகின்றனர் என்று கணக்கிட்டது. ஆய்வின் முடிவில், இணையத்தைப் பயன்படுத்தும் மொத்த நபர்களில், 52% பேர், மிகக் குறைந்த நேரமே, இணையத்தில் செலவிடுகின்றனர் என்பதைக் கண்டறிந்தது. இவர்கள் அனைவரும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST
விண்டோஸ் சிஸ்டத்தில் டாகிள் கீ (Toggle Key) என ஒரு பயன்பாடு உள்ளது. கீ ஒன்றை அழுத்திவிட்டால், தொடர்ந்து ஒரு பயன்பாடும், மீண்டும் அதனை அழுத்தினால், முன்பிருந்த பயன்பாடும் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, கேப்ஸ் லாக் கீயினைச் சொல்லலாம். இதனை ஒருமுறை அழுத்திவிட்டால், தொடர்ந்து ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளாகவே கிடைக்கும். மீண்டும் அழுத்தி விட்டால், வழக்கம் போல சிறிய எழுத்துகள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST
செவ்வக வடிவில் டெக்ஸ்ட் செலக்ஷன்: வேர்ட் புரோகிராமில், சிலவகை டேட்டாவினைப் பயன்படுத்துகையில், குறிப்பாக டேபிள்களை அதிகம் பயன்படுத்துகையில், தொடர்ந்து அமையாமல், ஆங்காங்கே உள்ள டேட்டாவினை தனித்தனியே தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக, ஐந்து வரிகளில், பத்தாவது கேரக்டர் முதல் பதின்மூன்றாவது கேரக்டர் வரை தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கலாம். மற்றவற்றை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST
விரும்பும் எழுத்தினை நிலைப்படுத்த: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் அப்போது உள்ள எழுத்துவகை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அல்லது உங்களுக்குப் பிடித்த வகையினை நீங்கள் மாறாததாக அமைத்திட எண்ணலாம். அல்லது ஆங்கிலம் அல்லாமல் தமிழ் எழுத்துக்களில் அடங்கிய தகவல்கள் கொண்ட பைலை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தலாம். அப்போது ஒவ்வொரு முறையும், பாண்ட் விண்டோ சென்று தமிழ் எழுத்தினை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பது ஒரு நிறுவனம் திடீரென உருவாக்கி நமக்குத் தந்தது அல்ல. அதனைத் தொடர்ந்து செம்மைப் படுத்த, மைக்ரோசாப்ட் எந்த அளவிற்கு உழைத்துள்ளது என்பதை, தங்களின் விண்டோஸ் குறித்த கட்டுரை மிக அருமையாக விளக்கி உள்ளது. குறிப்பாக ஒவ்வொரு விண்டோஸ் பதிப்பு குறித்தும் அப்போதிருந்த படங்களை அந்த அந்த இடத்தில் காட்டியது மிக அருமை. நேர்த்தியாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST
கேள்வி: நான் ஒன் ட்ரைவில் 15 ஜி.பி. அளவு இடம் தருவதனால், என்னுடைய தனிப்பட்ட மற்றும் அலுவலகப் பணிகள் சார்ந்த பல பைல்களை அதில் பதிந்து வைத்து சேமித்துள்ளேன். இந்த அளவினை 5 ஜி.பி. ஆகக் குறைத்துள்ளதாக, உங்கள் கம்ப்யூட்டர் மலரில் செய்தி வெளியிட்டுள்ளீர்கள். 5 ஜி.பி.க்கும் மேலாக பைல்கள் இடத்தைக் கொண்டிருந்தால் என்ன செய்திட வேண்டும்? கட்டணம் செலுத்த வேண்டுமா?என். ஜெயமுருகன், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2015 IST
Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.Software: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது ..

 
Advertisement