Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST
சென்ற 2011 ஆம் ஆண்டில், பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய தொழில் நுட்பங்களும், சாதனங்களும் தோல்வியைத் தழுவின. ஆனால் சில நிறுவனங்கள் கொண்டு வந்த தொழில் நுட்பத்திற்கு சிறந்த வகையில் வெற்றியும், மக்களிடையே அந்த சாதனங்களுக்கு வரவேற்பும் இருந்தன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.1. ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (Siri): ஆப்பிள் நிறுவனம் வழங்கிய ஐ போன் 4 எஸ் மக்கள் எதிர்பார்த்த பல ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST
குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தர வேண்டும் என்ற ஆர்வத்துடன், கம்ப்யூட்டர் சம்பந்தமானவற்றையும் சேர்த்து அவர்கள் பயில வேண்டும் என்ற ஆசை பெற்றோர்களிடையே வளர்ந்து வருகிறது.ஆங்கில எழுத்துக்களைக் கற்றுக் கொடுக்க, ஏ (A)பார் ஆப்பிள், பி (B)பார் பிஸ்கட் என முன்பு சொல்லிக் கொடுத்து வந்தோம். இப்போது இந்த இரண்டு ஆசைகளையும் நிறைவேற்றும் வகையில், ஏ (A)பார் ஆப்பிள், பி (B)பார் புளுடூத் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST
கூகுள் சில மாதங்களுக்கு முன் தொடங்கி வெற்றிகரமாக இயக்கிக் கொண்டிருக்கும் ஒரு வசதி கூகுள் ஸ்ட்ரீட் வியூ (Street View). இது கூகுள் மேப்ஸின் ஒரு பகுதியாக 27 நாடுகளில் 100 நகரங்களில் இயங்கி வருகிறது. தற்போது இந்தியாவிலும் இந்த வசதி அறிமுகப் படுத்தப்பட இருக்கிறது. முதல் முறையாக பெங்களூருவில் இது தொடங்கப்படுகிறது. அதற்கான அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.இந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST
இணையத்தில் ஆளுக்கொன்று அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில் பிளாக்குகள் எனப்படும் வலைமனை அமைப்பது ஒரு கலாச்சார பொழுது போக்காக ஆகிவிட்டது. சாதனைகள் மூலம் சரித்திரத்தில் இடம் பெறுகிறோமோ இல்லையோ, ஒரு பிளாக் மூலம் சரித்திரத்தில் இடம் பெறும் வழி கிடைத்துள்ளது. இன்டர்நெட் முகவரியினை விலை கொடுத்து வாங்கி தளம் ஒன்றை எச்.டி.எம்.எல். வல்லுநர் உதவியுடன் உருவாக்கி பின்னர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் மற்றும் சாம்சங் வெளியிட்ட காலக்ஸி டேப் ஆகியன போட்டியிடும் இந்திய டேப்ளட் பிசி சந்தையில், சோனி நிறுவனமும் தன் டேப்ளட் பிசியினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் பிசிக்களுக்குப் பதிலாக, டேப்ளட் பிசியினைப் பயன்படுத்த விரும்பு வது இந்தியாவில் வரும் ஆண்டுகளில் அதிகமாகும் என்பதால், இந்தச் சந்தையில் தனக்கொரு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST
உலகிலேயே மிகக் குறைந்த விலையில் அமைந்த ஆகாஷ் டேப்ளட் பிசி இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. மத்திய அமைச்சர் கபில் சிபல் இதனை வெளியிட்டு, மாணவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் இவை வழங்கப்படும் என அறிவித்தார். தற்போது வர்த்தக ரீதியாக இது பொதுமக்களுக்கும் விற்பனைக்கு வந்துள்ளது. இணையதளத்தில் முன் கூட்டியே பதிந்து வைக்கலாம். உங்களுக்கு வீட்டில் வழங்கப்படுகையில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST
கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், ஏதேனும் வேறு ஒரு வேலைக்காக, எழுந்து செல்ல வேண்டியதிருக்கும். வேலையின் தன்மையைப் பொறுத்து, இந்த கால அவகாசம் இருக்கும். அப்போது கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டுச் செல்வோம். இடையே வந்த வேலையை முடித்து பின் மீண்டும் அதனைத் தொடர்வோம். இந்த கால நேரத்தில், மானிட்டரை ஸ்விட்ச் ஆப் செய்திட வேண்டுமா? ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST
இந்த வாரம் நீங்கள் கல கல எனச் சிரிக்காமல், உங்கள் கம்ப்யூட்டர் கல கல எனக் கூக்குரலிடும் நிகழ்வைக் காணலாம். பெரும்பாலானவர்கள் யாஹூ தளம் சென்று பார்க்கும் வழக்கத்தினைக் கொண்டிருக்கலாம். வித்தியாசமாக, இந்த இணைய தளத்தின் பெயரில் தான் ஓர் ஆச்சரியக் குறி அமைந்துள்ளது. அதில் என்ன ஆச்சரியம் என்று யாராவது எண்ணியதுண்டா? சென்ற வாரம், நான் இந்த யோசனை யுடன் அதன் ஆச்சரியக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST
வரும் 2012 ஆம் ஆண்டில் அனைத்திலும் மாற்றங்கள் இருக்கும் வகையில் புதிய தொழில் நுட்பங்கள் வந்துள்ளதை அழகாகப் பட்டியலிட்டுள்ளீர்கள். மொபைல் போன்களில் இன்னும் என்ன மாற்றம் வர உள்ளன என்றும் விரிவாகத் தரவும்.-கே.இம்மானுவேல், காரைக்கால்.இணைய வழிமுறை தந்ததைத் தொடர்ந்து வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, எளிய நடையில் இமெயில் செல்லும் வழியையும் அழகாகத் தந்துள்ளீர்கள். பல ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST
கேள்வி: பி.டி.எப். பைலில் உள்ள டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் காப்பி செய்திட முடியவில்லை. இதனை எப்படி மேற்கொள்வது?-கா. உலகநாதன், மதுரை.பதில்: பி.டி.எப். டாகுமெண்ட் ரீடரில் காட்டப்படும் கை அடையாளம் காட்டப் படும். இதனை உங்கள் டாகுமெண்ட் டைப் பிடித்து மேலும் கீழும் நகர்த்தத் தந்துள்ள வசதியாகும். டெக்ஸ்ட் காப்பி செய்திட, அந்த கர்சரை Select Text tool ஆக மாற்ற வேண்டும். டூல்பாரில் கை ஐகானை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST
* எம்.எஸ். அவுட்லுக்கில் இமெயில் அல்லது அப்பாய்ண்ட்மென்ட் ஒன்றை மூடுவதற்கு Ctrl + F4 பயன்படுத்திப் பாருங்கள். செயல்படாது. ஏனென்றால் அவுட்லுக் மட்டும் திறந்திருக் கும் ஒன்றை மூடுவதற்கு Alt + F4 கீகளைப் பயன்படுத்தும். இதனைப் பயன்படுத்தி திறந் திருக்கும் பைலை மூடிவிட்டீர் களா! இப்போது மீண்டும் Alt + F4 பயன்படுத்துங்கள். புரோ கிராம் மூடப்படும். எனவே அவுட்லுக் புரோகிரா மினை மூட ..

 
Advertisement