Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2015 IST
பலராலும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்த மைக்ரோசாப்ட் வழங்கிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விரைவில் நம் பழக்கத்தில் இருந்து அறவே நீங்கப் போகிறது. அதன் பல்வேறு பதிப்புகளைப் பயனாளர்கள் தற்போது பயன்படுத்தி வந்தாலும், ஒவ்வொரு பதிப்பின் பயன் தன்மைக்கும், மைக்ரோசாப்ட் இறுதி நாளைக் குறித்துவிட்டது. தற்போதைய பயன்பாட்டில் உள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்புகளையும், அந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2015 IST
இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், நாம் விரும்பியும், விரும்பாமலும், பல அறிவிப்புகளை நம் கம்ப்யூட்டர் மற்றும் பிற இணைய இணைப்பு சாதனங்களில் சந்திக்கின்றோம். இவற்றில் பல அறிவிப்புகள் (Notifications) நாம் விரும்பாதவையாகவே உள்ளன. இதில் அதிகம் நான் எரிச்சல் அடைவது பேஸ்புக் சமூக தளத்தில் நாம் பெறும் அறிவிப்புகள் தான். இவற்றை வேறு வழியின்றி நாம் சகித்துக் கொள்கிறோம். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2015 IST
மால்வேர் புரோகிராம்கள் மூலம் கம்ப்யூட்டர்களைக் கைப்பற்றி, அவற்றை முடக்கி வைத்து, இயங்க வேண்டுமானால், குறிப்பிட்ட அளவு பணம் தர வேண்டும் என்ற அச்சுறுத்தல்களைப் பெறுவதில், ஆசியாவில் இந்தியா மூன்றாவது இடம் பெற்றுள்ளது. இத்தகைய மால்வேர் புரோகிராம்களை Ransomware malware programs என அழைக்கிறார்கள்.தற்போது 'எங்கும் எதிலும் இணையம்' (Internet of Things) என்ற பழக்கம் பரவி வருவதால், இத்தகைய மால்வேர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2015 IST
கம்ப்யூட்டர் இணைப்பு சாதனங்களைப் பொறுத்தவரை, மவுஸை நாம் அடிக்கடி கீழே போட்டு எடுப்போம். சில வேளைகளில் அது உடைந்து இயங்காமல் போகலாம். அதே போல, கீ போர்ட் வைத்திருக்கும் பலகை அல்லது டேபிள் மேஜையிலிருந்து, கீ போர்டினைக் கீழே விழ வைக்கும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. இரண்டும் புளுடூத் முறையில் இயங்குபவையாக இருந்தால், கீழே விழுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். கீழே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2015 IST
மேலாகப் பார்க்கையில், கூகுள் குரோம் மற்ற பிரவுசர்களின் செயல்பாடுகளைக் கொண்டதாகவே காட்சி அளிக்கும். ஆனால், அதன் இயக்கங்கள் சிலவற்றில், நாம் பிற பிரவுசர்களிடம் இல்லாத வசதிகளைக் காணலாம். சில அமைப்புகளை மாற்றி வைப்பதன் மூலம், நம் வசதிக்கேற்ப அவற்றை இயங்கும்படி செய்யலாம். இதன் சில மறைத்து வைக்கப்பட்ட அம்சங்கள், நம் பிரவுசர் அனுபவத்தினைச் சிறப்பாக மாற்றி அமைக்கின்றன ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2015 IST
சென்ற மாதம், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் ஒன் ட்ரைவில் வாடிக்கையாளர்களுக்குத் தரும் இலவச இடத்தின் அளவை, 15 ஜி.பி.யிலிருந்து 5 ஜி.பி. ஆகக் குறைக்கும் முடிவை அறிவித்தது. அத்துடன் கேமரா ரோல் என்ற பெயரில் தரப்படும் இலவச 15 ஜி.பி. திட்டத்தினை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்தது. இவை, வரும் 2016 தொடக்கத்தில் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்திருந்தது. இதனை மைக்ரோசாப்ட் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2015 IST
கீ போர்டைப் பயன்படுத்தி வேர்ட் டேபிள் போர்டிலிருந்து விரல்களை எடுக்காமல், மவுஸ் கொண்டு வேர்ட் ரிப்பன் மெனு செல்லாமலும், வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் ஒன்றை உருவாக்கலாம். அதற்கான வழிகளையும், அதில் ஏற்படும் சிக்கல்களுக்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.டாகுமெண்ட்டில், புதிய வரி ஒன்றின் இடது மார்ஜின் அருகே, நான்கு ப்ளஸ் அடையாளத்தினை (+ + + +) அமைக்கவும். ஒவ்வொரு ப்ளஸ் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2015 IST
டேட்டா வகைப்படுத்தல் நீங்கள் எக்ஸெல் ஒர்க் ஷீட்டினை ஒரு வாரம் பயன்படுத்தினாலே, அதில் தரப்பட்டுள்ள டேட்டா பிரித்து வகைப்படுத்தும் வசதியினை அறிந்திருப்பீர்கள். இந்த வசதியைப் பயன்படுத்தி, எண்களைக் கூடுதல் மதிப்பிலிருந்து குறைவான மதிப்பிற்கும், குறைவான மதிப்பிலிருந்து கூடுதல் மதிப்பிற்கும், டெக்ஸ்ட்டை அகரவரிசைப்படியும் மற்றும் நேர் மாறாகவும் வகைப்படுத்தி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2015 IST
விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறினால், என்ன விளைவுகள் ஏற்படும்? மாறுவதற்குத் தேவையானவை நம்மிடம் உள்ளதா? என்பன போன்ற எங்கள் மனதில் இருந்த சந்தேகங்களுக்கு கேள்வி பதில் வகையில் தெளிவு படுத்தியதாக அமைந்த கட்டுரை மிகச் சிறப்பாக உள்ளது. இன்னும் சில சந்தேகங்கள் உள்ளன. நீங்களாகத் தொடர்ந்து அவற்றையும் தெளிவுபடுத்தவும். நன்றி.ஆ. ஜெபசிங், காரைக்கால்.டிஜிட்டல் 'எண்டைட்டில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2015 IST
Pinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2015 IST
கேள்வி: சென்ற வாரம் என் கம்ப்யூட்டரை விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்து கொண்டேன். என் யாஹூ மின் அஞ்சல்களுக்கான தொடர்பு முகவரிகளை, இந்த சிஸ்டத்தில் காணவில்லை. எனவே, எனக்கு வரும் மின் அஞ்சல்களை, மற்றவர்களுக்கு பார்வேர்ட் செய்திட முடியவில்லை. இன்னொரு லேப்டாப் கம்ப்யூட்டருக்குச் சென்று, அதில் காண்டாக்ட் முகவரிகளைத் தேடி, பார்வேர்ட் செய்திட வேண்டியுள்ளது. ..

 
Advertisement