பதிவு செய்த நாள் : மே 13,2013 IST
உலக அளவில் புதிய மொபைல் போன்கள் விற்பனைக்கு வெளியிடப்படுகையில், முன்னணி நிறுவனங்கள், அமெரிக்கா, தைவான், ஐரோப்பா ஆகிய நாடுகளில் உள்ள நகரங்களையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், நோக்கியா நிறுவனம், தன் ஆஷா 501 மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இந்தியாவின் தலைநகரைத் தேர்ந்தெடுத்து சென்ற வாரம், டில்லியில், அதனை ஒரு விழாவாக நடத்தியது.இந்த போனை வடிவமைக்க இந்தியா தான் ..
பதிவு செய்த நாள் : மே 13,2013 IST
தொடர்ந்து ஸ்மார்ட் போன் வரிசையில், தன் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் சாம்சங் நிறுவனத்தின், கேலக்ஸி ப்ளேம், தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.எஸ் 6812 காலக்ஸி பிளேம் எனப் பெயரிட்டுள்ள இந்த மொபைல் போன், சென்ற பிப்ரவரியில் வெளியிடப்பட்டு தற்போது விற்பனையில் உள்ளது. நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த மொபைலில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 113.2 x ..
பதிவு செய்த நாள் : மே 13,2013 IST
மைக்ரோமேக்ஸ் நிறுவனம், கூடுமானவரை பட்ஜெட் விலையில், இரண்டு சிம் இயக்கத்தில், மக்கள் விரும்பும் அனைத்து வசதிகளும் கொண்ட மொபைல் போன்களைத் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. இதே போல, கேன்வாஸ் என்ற பெயரில் ஸ்மார்ட் போன்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அண்மையில், தன் கேன்வாஸ் வரிசை போன்கள் விற்பனை பத்து லட்சத்தினைத் தாண்டியுள்ளதாக, மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ளது. ..