Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2012 IST
ஓராண்டுக்கு முன்னர் மொபைல் போன்களில் இயங்க டூயல் கோர் எனப்படும் அதிவேக ப்ராசசர்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. 2011 ஆம் ஆண்டில் அதுவே இன்றியமையாத ஒன்றாக போன்களில் இடம் பெற்றன. முதன் முதலில் ஜனவரியில் வெளியான எல்.ஜி. ஆப்டிமஸ் 2 எக்ஸ் மொபைலில் டூயல் கோர் ப்ராசசர் இடம் பெற்றது. அதன் பின்னர், உயர்வகை ஸ்மார்ட் போன்களில் கட்டாயமாக இடம் பெறும் ஒன்றாக இந்த ப்ராசசர் மாறியது. வரும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2012 IST
மேக்ஸ் மொபைல்ஸ் நிறுவனம் எம்.டி.பி 9 (MTP9) என்ற பெயரில் டச் ஸ்கிரீன் புரஜக்டர் போன் ஒன்றை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதனுள்ளாக அமைக்கப்பட்டிருக்கும் புரஜக்டர் பொழுது போக்குவதற்கு நல்ல வகையில் உதவுகிறது. 2.8 அங்குல டச் ஸ்கிரீன், 5 மெகா பிக்ஸெல் கேமரா, 208 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசசர் கொண்டுள்ளது. இதன் திரையில் நான்கு வகையான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2012 IST
சென்ற நவம்பர் மாதம், மொபைல் இணைப்பு வழங்கும் சேவை நிறுவனங்கள், 66 லட்சத்து 80 ஆயிரம் புதிய ஜி.எஸ்.எம். வகை இணைப்புகளை வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, ஜி.எஸ்.எம். வகை இணைப்பு வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 20 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது. புதிய இணைப்புகளை வழங்கியதில், ஐடியா செல்லுலர் 21 லட்சத்து 70 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களுடன் முதல் ..

 




Advertisement