Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
சாம்சங் இ 1207:பட்ஜெட் விலையில், இரண்டு சிம் இயக்கத்தில் இயங்கும் சாம்சங் நிறுவன மொபைல் சாம்சங் இ 1207. இரண்டு அலைவரிசைகளில் இயங்கும் இந்த மொபைல் போன், 108x45x13.5 மிமீ என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எடை 65 கிராம். பார் டைப் வடிவில் எண், எழுத்து கொண்ட வழக்கமான கீ போர்டுடன் உள்ளது. இதன் திரை 1.52 அங்குல அகலத்தில் வண்ணத்திரையாக உள்ளது. லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
வெகுகாலமாக நாம் எதிர்பார்த்திருந்த எச்.டி.சி. நிறுவனத்தின் விண்டோஸ் போன் 8 ஆக வடிவமைக்கப்பட்ட எச்.டி.சி. 8 எஸ், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 19,359. ஆன்லைன் வர்த்தக தளமான குச்டணிடூடிஞி தளத்தில் இது விற்பனைக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில், 1 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர் பயன்படுத்தப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
வரும் ஆண்டில், தகவல் தொழில் நுட்ப பிரிவில் நாம் எதிர்பார்க்கக் கூடிய சாதனங்கள், இயக்க முறைகள் மற்றும் வழிமுறைகளை இங்கு காண்போம். இவற்றில் சில இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளன. இருப்பினும் 2013 முடிவதற்குள் இவை முழுமை அடைந்து நமக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். சர்பேஸ் புரோ (Surface Pro):மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே டேப்ளட் மற்றும் நோட்புக் இணைந்த சாதனமான சர்பேஸ் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
தமிழ் தழுவாத தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கக் கூடாது என்ற அடங்காத ஆசையுடன், பயனுள்ள மென்பொருள் தொகுப்புகளைப் பலர் உருவாக்கித் தந்து வருகின்றனர். சென்ற இதழில், ஆப்பிள் நிறுவன சாதனங்களில், தமிழ் பயன்படுத்த முத்து நெடுமாறன் வழங்கிய, “முரசு செல்லினம்” என்னும் மென் பொருள் குறித்து விளக்கமாகத் தகவல் தரப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும் பயன்படும் வகையில், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2013 IST
ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ். 6.0.2 பதிப்பினை மேம்படுத்தி வெளியிட்டுள்ளது. ஐபோன் 5 மற்றும் ஐபேட் மினிக்கான சிஸ்டம் இது. இதில் இயங்கிய வைபி இயக்கத்தில் இருந்த ஒரு பிழை திருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலே கூறப்பட்ட சாதனங்களை இயக்குபவர்கள், ஆப்பிள் தளம் சென்று தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ..

 




Advertisement