Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
சென்ற வாரம் இந்தியாவில் தன் ஒன் பிளஸ் 3 ட்டி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்த ஒன் பிளஸ் நிறுவனம், இங்கு தன் போன்களை வர்த்தக இணைய தளங்கள் வழியாக மட்டும் விற்பனை செய்திடுவதைத் தொடர முடிவு செய்துள்ளது. இதன் போட்டி நிறுவனங்களான, லி எக்கோ மற்றும் ஸியோமி நிறுவனங்களின் போன்கள், மொபைல் போன் விற்பனை கடைகளிலும் கிடைக்கும்போது, இந்த முடிவினை ஒன் பிளஸ் எடுத்திருப்பது ஆச்சரியமாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
பானாசோனிக் நிறுவனம் தன்னுடைய LTE (VoLTE) தொழில் நுட்பம் கொண்ட 4ஜி ஸ்மார்ட் போன் ஒன்றை, அண்மையில் வெளியிட்டுள்ளது. தன் எலுகா வரிசையில், இதனை Eluga Prim, என அறிமுகப்படுத்தியுள்ளது. ஹை டெபனிஷன் ஐ.பி.எஸ். டிஸ்பிளே கொண்ட 5 அங்குல அளவிலான ஆஸாஹி கிளாஸ் திரை தரப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 1280 x 720 பிக்ஸெல்களாகும். இதில், 1.25 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் உள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2017 IST
இந்தியாவில் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்கும் இன்டெக்ஸ் நிறுவனம், அண்மையில் அனைவரும் வாங்கும் விலையில், Intex Aqua Pride என்ற பெயரில், ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 3,250 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 5 அங்குல அளவில் தொடு திரை உள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 480 x 854 பிக்ஸெல்கள். இதன் குவாட் கோர் ப்ராசசர் MediaTek MT6580. இதன் செயல் வேகம் 1.3 ..

 
Advertisement