Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2011 IST
மொபைல் போன் சேவையில் அவ்வப்போது பல அதிரடி அறிவிப்புகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிடுவது போல, அண்மையில் வீடியோகான் மொபைல்ஸ் நிறுவனம், விநாடிக்கு 0 பைசா என்ற திட்டத்தினைச் சென்ற செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. வீடியோகான் மொபைல் போனை வாங்குவோருக்கு, அதனுடன் வீடியோகான் நிறுவனத்தின் சிம் கார்டு வழங்கப்படுகிறது. இதனைப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2011 IST
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனங்கள் தாங்கள் வழங்கி வரும் 3ஜி சேவையினை நிறுத்தி வைக்க வேண்டும் என அரசு கடிதம் எழுதியுள்ளது. பாதுகாப்பு விதிகளை இவை மீறுவதனைக் கண்காணிக்க இயலவில்லை எனக் காரணம் காட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இச்சேவையை வழங்கிய முதல் தனியார் நிறுவனங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் சென்ற வாரம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2011 IST
ஆண்ட்ராய்ட் இயக்கத்தில், மல்ட்டிமீடியா அம்சங்களுக்கு முதன்மை கொடுத்து வடிவமைக்கப்பட்ட மொபல் போன். டிவ் எக்ஸ்/எக்ஸ்விட் ஆகிய பார்மட் வீடியோக்களை இயக்கும் திறன் கொண்ட வீடியோ கேமரா மற்றும் பிளேயர், மியூசிக் பிளேயர், மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட், வை-பி, ஏ-ஜி.பி.எஸ். ஆகிய சிறப்பு அம்சங்களுடன் இது வந்துள்ளது. உள் நினைவகம் 170 எம்பி; இதனை மெமரி கார்ட் மூலம் 32 ஜிபி வரை ..

 
Advertisement