Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2016 IST
சென்ற மாதம், எச்.டி.சி. நிறுவனம், தன் டிசையர் 828 ஸ்மார்ட் போன் குறித்து இந்தியாவில் அறிவிப்பினை வெளியிட்டது. சென்ற வாரம், ப்ளிப் கார்ட் இணையதளம் வழியாக மட்டும், இந்த போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் 5.5. அங்குல திரை 1920 x 1080 பிக்ஸெல் மற்றும் HD IPS டிஸ்பிளே திறன் கொண்டது. இதனை இயக்குவது ஆக்டா கோர் MediaTek MT6753 ப்ராசசர். இது 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் செயல்திறன் கொண்டது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2016 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தரப்படும் இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ. 5,300. பட்ஜெட் விலையில், ஸ்மார்ட் போன் வாங்கிப் பயன்படுத்த திட்டமிடுவோருக்கான போன் இது. இதில் 4 அங்குல அளவில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 800 x 480 ஆக உள்ளது. மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது.எல்.சி.டி. ட்ரான்ஸ்மிஸ்ஸிவ் வகை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2016 IST
சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள், 2016 ஆம் ஆண்டில் தாங்கள், சோனி (Xperia Z5) வழங்கியது போல, தங்கள் போன்களில், 4கே திறன் கொண்ட திரைகளுடன் ஸ்மார்ட் போன்களைத் தரப்போவதில்லை என அறிவித்துள்ளன. தென் கொரியாவிலிருந்து கிடைக்கும் செய்திகள் இதனை உறுதிப்படுத்தி உள்ளன. 4K மற்றும் Ultra HD திரைகளை, இந்த இரண்டு நிறுவனங்களும் வழங்கப் போவதில்லை என்று தெரிகிறது.இதற்குக் காரணமாக, இந்த திரைகள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2016 IST
தன் புதிய மாடல் ஐ போன்கள் வெளியானவுடன், தன் பழைய மாடல் போன்களின் விலையைக் குறைப்பது ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாகும். அண்மையில், ஆப்பிள் தன் ஐபோன் 6 எஸ் மற்றும் 6 எஸ் ப்ளஸ் ஆகிய போன்களை விற்பனைக்கு வெளியிட்டது. அதனால், தற்போது, தன் ஐபோன் எஸ் 5 மாடல் போனின் விலையை ரூ. 21,999 ஆக, ஆப்பிள் குறைத்துள்ளது. சென்ற மூன்று மாதங்களுக்கு முன்பு வரை இந்த போனின் விலை இந்தியாவில் ரூ. 44,500 ஆக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2016 IST
சென்ற நவம்பரில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் கேன்வாஸ் வரிசையில் Micromax Canvas Mega E353 என்னும் ஸ்மார்ட் போனை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது Micromax Canvas Amaze Q395 வெளியாகியுள்ளது. இதனை இ பே டாட் இன் வர்த்தக தளத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதன் சிறப்பம்சங்களைக் காணலாம்.இதன் திரை 5 அங்குல அளவில், ஹை டெபனிஷன் அம்சத்துடன் உள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 1280 x 720 . இதற்கு கார்னிங் கொரில்லா ..

 




Advertisement