Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2015 IST
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அண்மையில் தன் புதிய டேப்ளட் ஒன்றை Tab P470 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இது இரண்டு சிம் இயக்கம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.6,999. இதில் 21 மொழிகளைப் பயன்படுத்த வசதிகள் தரப்பட்டுள்ளன. இதனால், இணைய தகவல்களைத் தங்கள் மொழிகளில் பெறுவதோடு, தங்கள் தகவல்களயும் தங்கள் மொழிகளில், பயனாளர்களால் தர முடியும்.இந்த டேப்ளட்டில் IPS TFT டிஸ்பிளே தரக்கூடிய 7 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2015 IST
தானாகவே, மொபைல் உதவியுடன் போட்டோ எடுக்கும் முயற்சியை அனைவரும் மேற்கொண்டு வருகிறோம். சமூக இணைய தளங்களில் பலர் தாங்கள் இவ்வாறு எடுக்கும் போட்டோக்களைப் பதிந்து வருகின்றனர். இந்த முயற்சிக்கு நன்றாக உதவிடும் வகையில் பல நிறுவனங்கள், மொபைல் போன்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. அந்த வகையில், லாவா நிறுவனத்தின் அண்மைக் கால மொபைல் ஒன்று விற்பனைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2015 IST
டைசன் (Tizen) அடிப்படையில் இயங்கும், சாம்சங் நிறுவனத்தின் Z1 ஸ்மார்ட் போன் வரும் ஜனவரியில், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. தென் கொரியாவின் பத்திரிக்கைக் குறிப்பு ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இந்த மாடல் அறிமுகப்படுத்தப்படுவது வெகு நாட்களாகத் தள்ளிப் போடப்பட்டு வந்தது என்றும், தற்போது ஜனவரி 18ல் இது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2015 IST
தொடர்ந்து உயர்நிலை விலையிலேயே மொபைல் போன்களை விற்பனைக்கு வழங்கி வந்த எச்.டி.சி. நிறுவனம், தற்போது, 2015 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், பட்ஜெட் விலையில் பல 4ஜி ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. முதலில் சீனா மற்றும் தைவான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் இந்தியாவில் இவை விற்பனைக்கு வரும். இவற்றில், விலை குறைப்பிற்கு ஏற்ற வகையில் MediaTek ப்ராசசர் சிப்கள் இடம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2015 IST
சீன நிறுவனமான ஸியாமி, கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் தன் மொபைல் போன்கள் விற்பனையைத் தொடங்கியது. இந்த ஆறு மாத காலத்தில், இந்நிறுவனம் விற்பனை செய்த ஸ்மார்ட் போன்களின் விற்பனை 10 லட்சத்தினைத் தாண்டி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹூகோ பர்ரா தெரிவித்துள்ளார். இது தங்களுக்கு பெரும் உற்சாகத்தினைத் தந்துள்ளதாகவும். இதற்காக இந்திய ..

 




Advertisement