ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில், அனைவரும் வாங்கக் கூடிய விலையில், இன்னும் ஒரு போனாக, இண்டெக்ஸ் அகுவா ஐ-4 வந்துள்ளது. இதன் விலை ரூ.7,600. 5 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், 512 எம்.பி. ராம் நினைவகம், 4.2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி, இரண்டு சிம் பயன்பாடு ஆகியவற்றுடன், சிக்கலற்ற ..
மொபைல் போன் விற்பனை மையங்களில், இன்னும் விற்பனைக்கு வராத நோக்கியா ஆஷா 500 போன், இணைய தளங்களில் (Infibeam) விற்பனைக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இணைய தள விற்பனை விலை ரூ.4,649. தற்போதைக்கு கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த போன், விற்பனை பரவலாக்கப் படுகையில் மேலும் நான்கு வண்ணங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100.3 x 58.1 x 12.8 மிமீ என்ற ..
இந்தியாவில் மொபைல் போன் சேவை வழங்குவதில் முன்னணியில் இயங்கும் ஏர்டெல் நிறுவனம், தன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, பேஸ்புக் பயன்பாட்டினை மாநில மொழிகளில் வழங்குகிறது. இது ஓர் இலவச சேவையாகும். தங்கள் மொபைல் போனில் பேஸ்புக் பயன்படுத்தும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள், இனி 9 இந்திய மாநில மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம். போட்டோக்களை அப்லோட் செய்வது, பார்த்து ரசிப்பது, ..
உயர்ரக ஸ்மார்ட் போன்களை அடிக்கடி வெளியிடும் நோக்கியா நிறுவனம், மத்திய நிலையிலும், பட்ஜெட் விலையிலும் பல மொபைல் போன்களை விற்பனைக்கு வெளியிட்டு வருகிறது. அண்மையில் இந்த வகையில் நோக்கியா 106 என்ற மொபைல் போனை ரூ.1,399 என்ற விலையில் வெளியிட்டுள்ளது. 1.8 அங்குல டி.எப்.டி. டிஸ்பிளே தரும் திரை, தூசு படியாத கீ பேட், 4 வழிகளில் இயங்கும் நேவிகேஷன் கீ, எப்.எம்.ரேடியோ, இரண்டு பேண்ட் இயக்கம், ..