Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2013 IST
தன்னுடைய சூப்பர்போன் கேன்வாஸ் ஏ 100, மக்களிடையே வெற்றி பெற்றதை அடுத்து, மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சூப்பர் போன் கேன்வாஸ் 2 என்ற ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதே 5 அங்குல கெபாசிடிவ் தொடு திரையுடன் உள்ள இந்த போனில், டூயல் கோர் சிபியு தரப்பட்டுள்ளது. விலை அதே முந்தைய போனின் விலைதான்.இதனுடைய வடிவமைப்பு காலக்ஸி நெக்சஸ் போனை ஞாபகப்படுத்துகிறது. வழக்கம் போல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2013 IST
ஸிங்க் குளோபல் டெக்னாலஜிஸ் நிறுவனம், முதன் முதலாக மொபைல் போன் தயாரிப்பில் இறங்கியுள்ளது. புதியதாக ஆறு மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இவை அனைத்தும் இரண்டு சிம்களில் இயங்கக் கூடியவை ஆகும். இவை Zync C18, Zync C21, Zync C22, Zync C24, Zync C27 மற்றும் Zync C30 என அழைக்கப்படுகின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 1,399, ரூ.1,990, ரூ.1,990, ரூ. 1,990, ரூ.1,990 மற்றும் ரூ. 2,499 ஆகும். இவை அனைத்தும் கருப்பு மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2013 IST
கொரியாவைச் சேர்ந்த சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் தன் காலக்ஸி சாதனங்களை ஒருகோடிக்கும் மேலாக விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம், முதல் காலக்ஸி எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. தொடர்ந்து காலக்ஸி எஸ்2, காலக்ஸி எஸ்3 , காலக்ஸி நோட், காலக்ஸி நோட் 2 மற்றும் காலக்ஸி ஒய் ஆகியவை இந்த வரிசையில் வெளியிடப்பட்டன. இவை ஒவ்வொன்றும் என்ன ..

 




Advertisement