Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2012 IST
சாம்சங் நிறுவனம் தன் கேலக்ஸி எஸ் 2 மொபைலுக்குக் கிடைத்த வரவேற்பினை அடுத்து, சில மாற்றங்களை அதில் ஏற்படுத்தி, வசதிகளைச் சுருக்கி, கேலக்ஸி ஆர் என்ற பெயருடன் விற்பனைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை இணைய தளம் மூலம் வாங்கலாம். இதன் அதிக பட்ச விலை ரூ. 20,999. தொடக்கத்தில் இதன் வெளிச் சந்தை விலை ரூ.26,990 ஆக இருந்தது. இந்த மொபைலின் சிறப்பு அம்சங்கள்:4.19 அங்குல எல்.சி.டி. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2012 IST
நம்ம பர்ஸுக்குக் கட்டுப்படியாகாது என்று பலரும் எண்ணி விலகிச் செல்லும், டச்ஸ்கிரீன் மொபைல் போன்களைத் தரும் பழக்கத்தைக் கொண்டுள்ள மேக்ஸ் மொபைல்ஸ் நிறுவனம் , அண்மையில் இன்னுமொரு போனை Maestro MT255 என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 3.2 அங்குல அகலத்தில் தொடுதிரை தரப்பட்டுள்ளது. குறைவான தடிமனில், அழகான வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் போன் மல்ட்டி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2012 IST
* மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன் படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. * ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் ..

 
Advertisement