Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
செய்தித் தாட்களில், மொபைல் போன் சார்ஜரிலிருந்து மின்சாரம் பாய்ந்து விபத்தும், சில வேளைகளில் உயிரிழப்பும் ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன. சாதாரண போனுக்குச் செலுத்தப்படும் மின்சாரம், ஆள் ஒருவருக்குக் காயம் மற்றும் மரணம் ஏற்படுத்தும் அளவிற்குச் செல்லுமா என்ற சந்தேகம் இருந்தாலும், நம்மில் பெரும்பாலானவர்கள், இது குறித்து மேலும் சிந்திக்கத் தவறிவிடுகிறோம். சில ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
அனைத்து நிலை வாடிக்கையாளர்களையும் திருப்தி அடையச் செய்து, மொபைல் விற்பனைச் சந்தையில் முதலிடத்தைப் பெற்று, அதனைத் தக்கவைப்பதை இலக்காகக் கொண்டுள்ள சாம்சங் நிறுவனம், அண்மையில் மத்திய நிலையில் விலையிட்டு ஸ்மார்ட் போன் ஒன்றை Samsung Galaxy A9 Pro என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் AMOLED கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், வழக்கத்திற்கு மாறாக 6 அங்குல அளவில் உள்ளது. 1080 x 1920 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2017 IST
மிகக் குறைந்த விலையில் மொபைல் போன்களை வெளியிட்டு வரும் நிறுவனங்களில் ஜியோனி நிறுவனமும் ஒன்று. அண்மையில், ஜியோனி எல் 700 என்ற பெயரில் சிறிய அழகான அடிப்படை வசதிகள் கொண்ட மொபைல் போன் ஒன்றை, இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் திரை 2.6 அங்குல அளவில் உள்ளது. பின்புறக் கேமரா 1.3 எம்.பி. திறனுடன் இயங்குகிறது. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம் என்பது இதன் சிறப்பு. இதன் ஸ்டோரேஜ் மெமரியை ..

 
Advertisement