Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
ஜி.பி.எஸ். சாதனங்களை வடிவமைப்பதில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள கார்மின் நிறுவனம், மொபைல் போன் தயாரிக்கும் அசூஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏ10 என்ற புதிய மாடல் மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள மேப் வழிகாட்டுதல் மிகச் சிறப்பாகப் புதிய அம்சங்களுடன் செயல்படுகிறது. இதன் மூலம் நாம் செல்லும் இடத்தில் வந்த பாதையைத் தவறவிட்டால், இந்த போன் மூலம் தவற விட்ட பாதையைக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2011 IST
குவெர்ட்டி வகை கீ போர்டுடன் வடிவமைக்கப்பட்ட நோக்கியா இ-5, விற்பனைக்கு வெளியானது முதல், மக்களின் ஆதரவினைப் பெற்று வருகிறது. இதற்குக் காரணம் பயன்படுத்த மிக எளிதாக இருப்பதுவே எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கீ பேட் சற்று பெரியதாகத் தரப்பட்டுள்ளது. ஸ்பேஸ் பாரைத் தொட்டால், எல்.இ.டி. விளக்கு ஒளிவிடுகிறது. இதனையே கேமராவிற்கும் பயன்படுத்தலாம். 3.2 அங்குல திரை இதில் ..

 
Advertisement