Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2016 IST
சென்ற மாதம், அனைவரும் எதிர்பார்த்தபடி, மோட்டாராலோ நிறுவனம் தன்னுடைய மோட்டோ ஜி டர்போ மாடல் ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் அதிக பட்ச விலை ரூ. 14,499 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் திரை 1280 x 720 பிக்ஸெல்கள் கொண்டு எச்.டி. டிஸ்பிளே திறனுடன் 5 அங்குல அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2016 IST
கூகுள் நிறுவனம் தன்னுடைய மொபைல் போன் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயனாளர்கள் குறித்து, சென்ற வாரத்தில் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு, ஒவ்வொரு மாதமும் உயர்ந்து வருவதாக அறிவித்துள்ளது. ஜனவரி மாதம், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயனாளர்களில், 32.6% பேர் லாலிபாப் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். இது டிசம்பரில் 29.5% ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2016 IST
இந்தியா, அக்டோபர் மாத இறுதியில், தன் மொபைல் பயனாளர்களின் எண்ணிக்கையை நூறு கோடியாக உயர்த்தி சாதனை படைத்துள்ளது. செப்டம்பரில், இந்த எண்ணிக்கை 99 கோடியே 67 லட்சமாக இருந்தது. இந்த தகவலை, இந்தியாவில் தொலை தொடர்பு நிறுவனங்களைக் கண்காணித்து வழி நடத்தும் 'ட்ராய்' (Telecom Regulatory Authority of India (TRAI)) அமைப்பு அறிவித்துள்ளது. உலக அளவில், சீனாவிற்கு அடுத்தபடியாக, மொபைல் போன் இணைப்பு கொண்டவர்களில், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2016 IST
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சென்ற மாதம், தன் கேன்வாஸ் வரிசையில், இரண்டு புதிய ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது. இதன் பெயர்கள் Canvas Mega E353 மற்றும் Canvas Mega 4G Q417. இவை இரண்டும் 4ஜி ஸ்மார்ட் போன்களாகும். இவற்றின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:மெகா இ 353 மாடல்: திரை 5.5 அங்குலம். பிக்ஸெல் திறன் 1280 x 720 . எச்.டி. டிஸ்பிளே கொண்டது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 1.4 கிகா ..

 
Advertisement