Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
சோனி நிறுவனம், அண்மையில் தன் எக்ஸ்பீரியா இஸட்1 மொபைல் போனை, 20.7 எம்.பி. திறன் கொண்ட கேமராவுடன் வடிவமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் போன், ஏற்கனவே வெளியான Z1 போனைப் போன்றே வடிவமைக்கப்படுகிறது. ஆனால், அதனைக் காட்டிலும் அளவில் சற்று சிறியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன:இதன் திரை 4.3 அங்குல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் புதிய மொபைல் போன்கள் இரண்டினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. Micromax Bolt A59 மற்றும் Micromax Bolt A59 28 என இவை அழைக்கப்படுகின்றன. போல்ட் 59, ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.1 சிஸ்டத்திலும், போல்ட் 28 ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டத்திலும் இயங்குகின்றன. ஏ59 போனில், 2 மெகா பிக்ஸெல் கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் உடன் தரப்பட்டுள்ளது. இன்னொரு கேமராவும் முன்புறம் கிடைக்கிறது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
சென்ற இதழ்களில் நோக்கியா நிறுவனத்தின் லூமியா 525 குறித்தும், அதன் தனிச் சிறப்புகள் குறித்தும் எழுதி இருந்தோம். பரவலாக எதிர்பார்க்கப்பட்ட இந்த போன் ஜனவரி முதல் வாரம் முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.10,399.இளஞ்சிகப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதில் விண்டோஸ் போன் 8 ஓ.எஸ். இயங்குவது இதன் தனிச்சிறப்பு. 1430 mAh திறன் கொண்ட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2014 IST
வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் Mobile World Congress (MWC) ல் சாம்சங் காலக்ஸி எஸ்5 வெளிவர இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஸ்பெயின் நாட்டில், பார்சிலோனா நகரில், அடுத்த காலக்ஸி வரிசை வெளியாகும். Mobile World Congress அங்கு பிப்ரவரி 24-27 நடை பெற இருக்கிறது.சாம்சங் நிறுவனத்தின் வடிவமைப்புப் பிரிவின் துணைத் தலைவர், அண்மையில் கொரியாவின் சீயோல் நகரில் ஒரு பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். ..

 




Advertisement