Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST
மொபைல் போன் ஒன்று வாங்குவதற்கெனத் தேடுகையில், அதில் அழைப்புகள் ஏற்படுத்தும் வசதியுடன், எப்.எம்.ரேடியோ, கேமரா, வீடியோ உள்ளதா எனப் பலரும் தேடிப் பார்த்து, குறைந்த விலையில் கிடைப்பதனை வாங்குகின்றனர். விலை குறித்து கவலைப்படாதவர்கள், அதிக மதிப்பு வாய்ந்த வசதிகளும், சேவைகளும் உள்ளதனை வாங்குகின்றனர். இல்லையேல் ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிவிடுகின்றனர். இப்போது 3ஜி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST
இரண்டு சிம் பயன்பாட்டுடன் ரூ.2,449 என விலையிட்டு, பட்ஜெட் மொபைல் ஒன்றை ஸென் மொபைல் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. எம் 16 என இந்த போன் அழைக்கப்படுகிறது. இரண்டு சிம், எம்.பி.3 / எம்.பி.4 பிளேயர், 2 அங்குல திரை, 1.3 எம்பி திறன் கொண்ட கேமரா, 4 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, 1200 ட்அட திறன் கொண்ட பேட்டரி, 500 தொடர்புகளைக் கொள்ளக் கூடிய அட்ரஸ் புக், 60 அழைப்புகள் வரை நினைவில் வைத்துக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST
கேமராக்களை வடிவமைத்துத் தயாரித்து விற்பனைக்கு வழங்கி வரும் பியுஜிட்ஸு நிறுவனம், மொபைல் பிரிவில் ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்க இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் மொபைல் விற்பனைச் சந்தை வேகமாக வளர்ந்து வருவதனால், இங்கு ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்த முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த வகையில் 3ஜி சேவை நிறுவனங்களுக்கேற்ற வகையில் ஸ்மார்ட் போன்களைக் கொண்டு வர ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2011 IST
ஆண்டு தோறும் உலக மொபைல் கண்காட்சியில், ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் புதிய மாடல்களை வர்த்தகர்களுக்கும், மக்களுக்கும் காட்டுவார்கள். அவை பன்னாட்டளவில் சந்தையை அடைய சில மாதங்கள் அல்லது வாரங்கள் ஆகலாம். இந்த ஆண்டில் இந்த கருத்தரங்கு கண்காட்சி லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்திய மாநிலங்களைப் பொறுத்தவரை, மொபைல் போன் விற்பனைச் சந்தையில், வாரந்தோறும் சில ..

 




Advertisement