Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST
வாரத்திற்கு ஒரு புதிய மொபைல் ஸ்மார்ட் போன் மாடல் வெளியாகி வருகிறது. இவற்றின் சிறப்புகளில் ஒன்றாக, ஸ்டோரேஜ் எனப்படும் தேக்கக் கூடிய மெமரி பேசப்படுகிறது. ஒரே போன் மாடலில், 16, 32, 64 ஜி.பி. என இதன் தேக்க மெமரியின் அடிப்படையில், மாடல் எண்களும், விலையும் அறிவிக்கப் படுகின்றன. ஆனால், உண்மையிலேயே இந்த ஸ்மார்ட் போன்களில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிற அப்ளிகேஷன்கள் எடுத்துக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST
லெனோவா நிறுவனம், லெனோவா ஏ6000 4ஜி (Lenovo A6000 4G) மொபைல் போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இது 4ஜி திறன் கொண்ட ஸ்மார்ட் போனாக பட்ஜெட் விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த நுகர்வோர் டிஜிட்டல் சாதனங்கள் கண்காட்சியில் இந்த மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் HD IPS டிஸ்பிளே (1280 x 720 பிக்ஸெல்கள்) கொண்ட 5 அங்குல திரை தரப்பட்டுள்ளது. குவாட்கோர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2015 IST
மொபைல் போன் திரையின் மீதாக, கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அமைப்பதனை, மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் பல வழக்கமாகக் கொண்டுள்ளன. சென்ற நவம்பரில், கொரில்லா கிளாஸ் 4 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சாம்சங் ஆல்பா மற்றும் சாம்சங் காலக்ஸி நோட் 4 சாதனங்களில், சாம்சங் பயன்படுத்தியுள்ளது. இதனைத் தயாரித்து வழங்கும் கார்னிங் நிறுவனத்தின், காப்புரிமை பெற்ற வழிகளில் ..

 




Advertisement