Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2014 IST
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ். என்.எல். நிறுவனம் சாம்பியன் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இரண்டு மொபைல் போன்களை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இவை இரண்டும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள். சாம்பியன் எஸ்.எம்.3512 மற்றும் 3513 என இவை அழைக்கப்படுகின்றன. இவற்றின் அதிக பட்ச விலை ரூ. 3225 மற்றும் ரூ. 4,499. இவற்றில் 3.5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் உள்ளது. 3 எம்.பி. திறன் உள்ள கேமரா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2014 IST
மொபைல் போன் சந்தையில் அண்மையில் வெளியான, விலை குறைவான, வசதிகள் அதிகம் கொண்ட மொபைல் போனைத் தேடிய போது, நம் கண்ணில் பட்டது மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 264. இதன் அதிக பட்ச விலை ரூ.1,449.இதன் சிறப்புகளும் தரும் வசதிகளும்: இரண்டு பேண்ட் அலைவரிசையில் இரண்டு சிம்களுடன் இயங்கும் வகையில் உள்ளது. இதன் பரிமாணம் 118 x 49 x 14.3 மிமீ. பார் டைப் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. கருப்பு, சிகப்பு மற்றும் வெள்ளை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2014 IST
இந்தியாவில் ஐபோன் 4 ஐ (8 ஜிபி) மீண்டும், ஆப்பிள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. ரூ.15,000 என்று விலையிடப்பட்டு, தவணை முறையிலும், பழைய போன்களை வாங்கிக் கொண்டும் இது விற்பனை செய்யப்படும். இது அறிமுகமான போது ரூ.26,500 என விலையிடப்பட்டது. தற்போது ரூ.11,500 குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் இந்தியாவில் தன் போன்களின் விற்பனைப் பங்கில், கணிசமான இடத்தினை சாம்சங் நிறுவனத்திடம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2014 IST
நோக்கியா ஆஷா 502, விற்பனை மையங்களில் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதன் விலை ரூ.5,739. வெகு நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த மொபைல் போனில் 3 அங்குல அகலத் திரை, க்யூ.வி.ஜி.ஏ. டிஸ்பிளேயுடன் தரப்பட்டுள்ளது. இந்த போனின் பரிமாணம் 99.55 x 59.50 x 11.10 மிமீ. இதில் இரண்டு சிம் இயக்கம் உள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி, வை-பி, புளுடூத் 3 தரப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ இயங்குகிறது. இதன் ராம் மெமரி 64 எம்.பி. ..

 




Advertisement