Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST
ஆப்பிள் நிறுவனமாவது, விலை மலிவாக போன் தருவதாவது? என்ன ஜோக்கா? என்று நம் மனதில் இந்த தலைப்பைப் பார்த்தவுடன் எண்ணத் தோன்றும். ஆனால், நமக்குக் கிடைக்க இருக்கும் தகவல்கள் இது உண்மையாக இருக்க பல வாய்ப்புகள் உள்ளன என உறுதிப்படுத்துகின்றன.இன்று, மொபைல் போன் சந்தையில் மிகக் குறைவான விற்பனைப் பங்கினையே ஆப்பிள் கொண்டுள்ளது. அமெரிக்க நாட்டில் மட்டுமே இதன் விற்பனை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST
கொரியாவைச் சேர்ந்த சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தன் காலக்ஸி மொபைல் @பான்களை பத்து கோடிக்கும் மேலாக விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம், முதல் காலக்ஸி எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. தொடர்ந்து காலக்ஸி எஸ்2, காலக்ஸி எஸ்3 , காலக்ஸி நோட், காலக்ஸி நோட் 2 மற்றும் காலக்ஸி ஒய் ஆகியவை இந்த வரிசையில் வெளியிடப்பட்டன. இவை ஒவ்வொன்றும் என்ன எண்ணிக்கையில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST
வெகுகாலமாக எதிர்பார்க்கப்பட்ட, நோக்கியாவின் லூமியா 920 மொபைல் ஸ்மார்ட் போன், சென்ற வாரம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது குறித்த தகவல்கள், சென்ற செப்டம்பரில் தரப்பட்டன. 4.5 அங்குல அகலத் திரை (1280 x 768 பிக்ஸெல்கள்) ப்யூர் மோஷன் எச்.டி. தொழில் நுட்பம், 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் எஸ் 4 ப்ராசசர் ஆகியன உள்ளன. போனின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2013 IST
தன் விற்பனைப் பங்கை, மொபைல் போன் சந்தையில் இழந்து கொண்டிருக்கும் நோக்கியா நிறுவனத்திற்கு, அதன் லூமியா வரிசை போன்கள், உற்சாகத்தினைத் தந்து கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டில் நாலாவது காலாண்டில், இந்த வரிசை மொபைல் போன்கள் 44 லட்சம் விற்பனை செய்யப்பட்டதாகத் தகவல் வந்துள்ளது. தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்திட முடியாததால், இன்னும் அதிகமாக விற்பனை செய்திடும் வாய்ப்பினை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X