Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
நோக்கியா நிறுவனம் 93 கிராம் எடையில், 105.8 x 51 x 13.8 மிமீ பரிமாணத்தில் தன் சி5-05 மொபைல் போனைக் கொண்டு வந்துள்ளது. இது ஒரு 2ஜி போன். இது ஒரு டி.எப்.டி. ரெசிஸ்டிவ் தொடுதிரை கொண்ட மொபைல். திரையின் அகலம் 3.2 அங்குலம். ஜியோ டேக்கிங் வசதியுடன் கூடிய 2 மெகா பிக்ஸெல் கேமரா, டிஜிட்டல் ஸூம் திறனுடன் கிடைக்கிறது. நோக்கியா மேப்ஸ் இணைந்து தரப்பட்டு, ஜியோ டேக்கிங் அதனுடன் செயல்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
மேக்ஸ் மொபைல்ஸ் நிறுவனம் தொடு திரையுடன் கூடிய இரண்டு சிம் இயக்க போன் ஒன்றை MAXX ZIPPY (MT105) என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.2,599. கருப்பு வண்ணத்துடன் சிகப்பு, ஆரஞ்ச் மற்றும் நீலம் கலந்த வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. இதன் தொடு திரை 2.4 அங்குல அகலம் உடையது. எல்.இ.டி. பிளாஷ் இணைந்த கேமரா, டார்ச் லைட், பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய வயர்லெஸ் எப்.எம். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
டூயல் சிம் குவெர்ட்டி போனாக வடிவமைக்கப்பட்ட நோக்கியா ஆஷா 200, தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. சென்ற அக்டோபரில், பன்னாட்டளவில் அறிவிக்கப்பட்டு, இந்தியாவில் டிசம்பரில் அறிமுகம் செய்யப் பட்டது. வர்த்தக ரீதியான விற்பனை சென்ற வாரம் தொடங்கியது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,349. நோக்கியா இரண்டு சிம் பயன்பாட்டுடன் கொண்டு வரும் மாடல்களிலும் தன் சிறப்பான அம்சத்தை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மைக்ரோ சிம் கார்டில் 60% அளவில் வர இருக்கிறது நானோ சிம் கார்ட். இதனால், இனி வரும் மொபைல் போன்களில், பேட்டரி மற்றும் மெமரிக்கு கூடுதலாக இடம் கிடைக்கும். இந்த நானோ சிம் கார்டின் அளவு 12 மிமீ நீளம் மற்றும் 9 மிமீ அகலம். இதன் தடிமன் 15% குறைவாக இருக்கும். ஜெர்மன் நாட்டு நிறுவனமான, ஜீசெக் அண்ட் டெவ்ரியண்ட் இதனைத் தயாரித்து வருகிறது. இந்த ஆண்டில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X