Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
சென்ற செப்டம்பர் மாதம், மக்களுக்கு இலவச ரிலையன்ஸ் ஜியோ சிம் வழங்கப்பட்டதிலிருந்து, மொபைல் சந்தையில், ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே முன்னணி இடத்தில் இருந்து வருகிறது. ஜனவரி வரை 6.7 கோடி பேர் இந்த சிம்மினைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையைத் தொடர்ந்து தக்க வைத்திட, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, இந்நிறுவனத்தில் ரூ. 30,000 கோடி மேலும் கூடுதலாக முதலீடு செய்திட முடிவு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2017 IST
ஐபோன் பயன்படுத்தும் பலர், அது தரும் பல வசதிகள் குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர். பல ஆண்டுகள் தொடர்ந்து ஐபோனைப் பயன்படுத்துபவர்கள் கூட, அனைத்து வசதிகளையும் அறிந்திருப்பதில்லை. அதில் சிலவற்றை இங்கு காணலாம். ஐபோனில் நீங்கள் அனுப்பும் மெசேஜ் தானாகவே, தன்னை அழித்துக் கொள்ளும் வகையில் அமைத்து அனுப்பலாம். அல்லது, எப்போதும் இருக்கும் வகையிலும் அமைக்கலாம். இதற்கு Settings > ..

 
Advertisement