Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2011 IST
சென்ற வாரம் ஆப்பிள் நிறுவனம் தன் ஐ-போன் 4 மொபைல் போனின் சி.டி.எம்.ஏ. வகையினை அறிமுகப்படுத்தியது. இந்த போன், சேவை நிறுவனங்கள் வழியே ஆசிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில், இந்தியாவில் ரிலையன்ஸ் அல்லது டாட்டா மொபைல் சேவைப் பிரிவு நிறுவனங்களுடன், ஆப்பிள் ஒப்பந்தம் மேற்கொண்டு, சி.டி.எம்.ஏ. வகை ஐபோனை அறிமுகப்படுத்தலாம். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2011 IST
டிஜிட்டல் நுகர்வோர் சாதனங்களைத் தயாரித்து விற்பனை செய்துவரும் ஷார்ப் நிறுவனம், மொபைல் போன்கள் சந்தையிலும் தன் கால் தடம் பதிக்கிறது. 3ஜி சேவை பரவலாகி வருவதால், அந்த வகை மொபைல் போன்கள் பலவற்றை, அண்மையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இளைஞர்களை இலக்காகவும், விலைப் போட்டியில் விரும்பும் விலையிலும் இவை உள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. முழுமையான எல்.சி.டி. தொடு திரை, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2011 IST
நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி நீந்துகையில் மொபைல் போன் பயன்படுத்த முடியுமா? அப்படி ஒரு போன் பிரிட்டனில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ட்ரேட்ஸ்மேன் என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் போனில் எப்.எம். ரேடியோ, புளுடூத் மற்றும் டார்ச் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. நீரில் மட்டுமின்றி, ஒரு ட்ரக்கில் கட்டி, சாலையில் 120 கிமீ தூரம் இழுக்கப்பட்டுச் சென்ற பின்னரும் இது சிறப்பாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2011 IST
பட்ஜெட் விலையில் மியூசிக் போன் வாங்க விரும்புபவர்கள் நோக்கியா 5250 மாடலைத் தேர்ந்தெடுக்கலாம். இது ஒரு 2ஜி சிம்பியன் ஸ்மார்ட் போன். இதில் 2.8 அங்குல டி.எப்.டி. டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. வீடியோ இயக்கத்துடன் டிஜிட்டல் ஸூம் கொண்ட 2 எம்பி கேமரா, 3,5 மிமீ ஆடியோ ஜாக், A2DP இணைந்த புளுடூத் , 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி.எச்.சி. கார்ட் ஸ்லாட் ஆகியவை இந்த போனில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2011 IST
குவெர்ட்டி கீ போர்ட் மற்றும் தொடுதிரையுடன், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் முதல் மொபைல் போனாக மோட்டாரோலா நிறுவனத்தின் சார்ம் போன் வந்துள்ளது. குவெர்ட்டி கீ போர்டு உள்ளதால், மிக அகலமாக, ஆனால் 11.4 மிமீ தடிமனில், இந்த போன் 110 கிராம் எடையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.2.8 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. ப்ராசசர் வேகமான இயக்கத்தினைத் தருகிறது. 3 எம்.பி. கேமரா, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2011 IST
ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பில் பன்னாட்டளவில் முன்னணியில் இயங்கும் எச்.டி.சி. நிறுவனம், இந்தியாவில் மொபைல் சேவை வழங்கும் டாட்டா டொகோமோ நிறுவனம் வழியாகத் தன் பிரபல எச்.டி.சி.7 மொஸார்ட் மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எச்.டி. 7 மொபைல் போனுக்குப் பின் இரண்டாவதாக, விண்டோஸ் போன் 7 ..

 
Advertisement