Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
ஆண்டு தோறும் உலக அளவில் நுகர்வோர் மின்னணு சாதனங்கள் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த கண்காட்சி, அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 6 முதல் 9 வரை நடைபெற்றது. இதில் நடப்பாண்டில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கும் மொபைல் போன்கள் சில குறித்த தகவல்களை இங்கு காணலாம்.ஹூவே ஹானர் 5 எக்ஸ்: இந்த கண்காட்சிக்கு வந்த பலராலும், தகவல் வெளியிட்ட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
நடுத்தர விலையிட்டு தன் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை, எச்.டி.சி. நிறுவனம் HTC Desire 728 என்ற பெயரில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 17,990. சென்ற செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகமான இந்த மாடல் போனின் திரை 5.5. அங்குல அளவிலானது. இதில் ஆக்டா கோர் MediaTek MT6753 64-bit ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1. லாலி பாப்.இதன் திரை 1280 x 720 பிக்ஸெல் திறன் கொண்டு ஹை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2016 IST
சாம்சங் நிறுவனம் இந்தியாவில், தன்னுடைய காலக்ஸி நோட் 5 (SM-N9208) ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. முதலில் தைவானிலும், பின்னர் மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளில் இது அறிமுகமாகி, நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதில் இரண்டு நானோ சிம் கார்டுகளைப் பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்களைக் காணலாம்.இதன் திரை 5.7 அங்குல அளவில் 2560×1440 பிக்ஸெல் ..

 
Advertisement