Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2015 IST
சாம்சங் நிறுவனம், டைசன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய முதல் மொபைல் போனை Z130H என்ற பெயரில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ. 5,700. இதன் திரை 4 அங்குல அளவில் WVGA டிஸ்பிளே கொண்டதாக உள்ளது. இதன் டூயல் கோர் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. டைஸன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 2.3 இதில் செயல்படுகிறது. இதில் 3.1 எம்.பி. திறனுடன் இயங்கும் கேமரா பின்புறமாக இயங்குகிறது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2015 IST
முழு குவெர்ட்டி கீ போர்ட் கொண்ட, புதிய ஸ்மார்ட் போனாக, பிளாக் பெரி கிளாசிக் மொபைல் போன், பிளாக் பெரி நிறுவனத்தால், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 31,990. இதன் மல்ட்டி டச் ஸ்கிரீன் 3.5 அங்குல அளவிலானது. இதன் பிக்ஸெல்கள் 720 x 720 என்ற அளவில் உள்ளன. இதில் குவால்காம் ஸ்நேப் ட்ரேகன் குவால்காம் எஸ்4 ப்ராசசர் இயங்குகிறது. இது 1.5 கிகா ஹெர்ட்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2015 IST
செல்கான் நிறுவனம் தன் மில்லெனியா ஆக்டா 510 என்ற ஸ்மார்ட் போனை, ரூ.8,999 என்று விலையிட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதில் HD IPS டிஸ்பிளேயுடன் கூடிய 5 அங்குல அளவிலான திரை உள்ளது. 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் ப்ராசசர் இயங்குகிறது. டூயல் எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும், 3.2 எம்.பி. திறன் கொண்ட கேமரா முன்புறமாகவும் இயங்குகின்றன. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2015 IST
ஏர்டெல் நிறுவனம், அண்மையில், தன் வாடிக்கையாளர்கள், இணைய தொடர்பினைப் பயன்படுத்தி, தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டால், அதற்கான கட்டணம் தனியாக வசூலிக்கப்படும் என அறிவித்திருந்தது. தற்போது, இத்தகைய அழைப்புகளை மேற்கொள்வதற்கென தனியே கட்டணத் திட்டங்களையும் அறிவித்துள்ளது. 75 எம்.பி. அளவிற்கு ரூ.75 கட்டணமாகும். இதன் செல்லுபடியாகும் கால அளவு 28 நாட்கள். இந்த கட்டணத் திட்டம் எந்த ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X