Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST
சாம்சங் நிறுவனத்தின் அடுத்த காலக்ஸி வரிசை மொபைல் போன் குறித்து பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. 2014 ஆம் ஆண்டில், சாம்சங் பல மாற்றங்களைத் தன் போன்களின் வடிவமைப்பிலும், இயக்கத்திலும் கொண்டு வர இருப்பதாகவும், அதன் தொடக்கமாக கேலக்ஸி 5 இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஸ்பெயின் நாட்டில், பார்சிலோனா நகரில், விரைவில் நடைபெற இருக்கும் உலக அளவிலான மொபைல் கருத்தரங்கில், Mobile World ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST
மலிவான விலை மொபைல் போன்களுக்குப் பெயர் பெற்ற ஐ பால் நிறுவனம் அண்மையில் ரூ.1,299 விலையிட்டு தன் பேப் 2.4 சி (IBall FAB 2.4C) என்னும் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இரண்டு சிம் பயன்பாடு கிடைக்கிறது. பார் டைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2.4 அங்குல அகலத்தில் டி.எப்.டி. திரை கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஜாக், 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 15 எம்.பி. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2014 IST
தன் கான்வாஸ் வரிசையில், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை, கான்வாஸ் மேட் ஏ 94 (Canvas Mad A94) என்ற பெயரில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பு என்ன வெனில், இதில் உள்ள MAd அப்ளிகேஷன், நீங்கள் பார்க்கும் விளம்பரங்களுக்கு, உங்களுக்குப் பரிசு அளிக்கிறது. பரிசுகள் புள்ளிகளாக உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். பின்னாளில், இந்த புள்ளிகளைப் பணமாக நீங்கள் மாற்றி ..

 
Advertisement