Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2013 IST
சாம்சங் தன் காலக்ஸி ஸ்மார்ட் போன் வரிசையில், சென்ற வாரம், டில்லியில் காலக்ஸி கிராண்ட் என்ற மாடல் மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மிகப் பெரிய அளவில் 5 அங்குல டி.எப்.டி. தொடு திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர், இரண்டு சிம் இயக்கம், ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 8 எம்.பி. கேமரா, வீடியோ அழைப்புகளுக்கு முன்புறமாக 2 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2013 IST
சென்ற நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட நோக்கியா 206 மொபைல் போன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ.3,599. இதன் திரை 2.5 அங்குல அகலம் கொண்டது. டிஸ்பிளே திறன் 240 x 320 பிக்ஸெல்களாக உள்ளது. நோக்கியா சீரிஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் போன் இயங்குகிறது. இரண்டு சிம்களும் ஒரே நேரத்தில் இயங்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன. இதன் தடிமன் 12.4 மிமீ. எடை 91 கிராம். இதன் கீகள் 5 வழி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2013 IST
தொடுதிரையுடன் கூடிய ஸ்மார்ட் போன்களை வாங்கிப் பயன்படுத்த அனைவரும் விரும்புகின்றனர். இவற்றின் விலை வழக்கமான மொபைல் போன்களின் விலையைக் காட்டிலும் சற்று அதிகமாக இருப்பது, இதனை வாங்குவதில் பலருக்குத் தயக்கத்தினைத் தந்து வருகிறது. இதனைத் தீர்க்கும் வகையில் பல மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள், பட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களைத் தயாரித்து விற்பனை செய்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2013 IST
புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை Stellar Virtuoso (Mi495) என்ற பெயரில் அண்மையில் ஸ்பைஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 10,499. இந்த போனின் திரை 4.5 அங்குல அகலம் கொண்டதாக, கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தன்மையுடன் உள்ளது. 1 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் ஐஸ் கிரீம் சாண்ட்விச் இயக்கம், 8 எம்பி ஆட்டோ போகஸ் கொண்ட கேமரா, எல்.இ.டி. பிளாஷ், முன்புறமாக 1.3 எம்.பி. திறன் கொண்ட கேமரா, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2013 IST
* மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. * ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் ..

 




Advertisement