Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2012 IST
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்களிடையே தங்களின் போனும் இடம் பெற வேண்டும் என்ற இலக்குடன் எச்.டி.சி.நிறுவனம் அண்மையில் சந்தையில் அறிமுகப்படுத்திய போன், ஏ 310 இ எக்ஸ்புளோரர் மொபைல். இந்த பார் டைப் மொபைல் ஒரு சிம்முடன் இயங்குகிறது. 3.15 மெகா பிக்ஸெல் திறனுடன் கூடிய ஒரே ஒரு கேமரா மட்டுமே தரப்பட்டுள்ளது. வீடியோ பதிந்து இயக்கினா லும், வீடியோ வழி அழைப்பு வசதி இல்லை. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2012 IST
சிம்பியன் பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் நோக்கியா நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ள ஸ்மார்ட் போன் நோக்கியா 603. இதன் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 3.5 அங்குல அகலத்தில் உள்ளது. வை-பி, ஏ–ஜி.பி.எஸ்., ஆக்ஸிலரோ மீட்டர் மற்றும் டச் சென்சார்கள், புளுடூத் மற்றும் என்.எப்.சி. ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. ராம் மெமரி 512 எம்பி, 1 ஜிபி ரீட் ஒன்லி மெமரி என ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2012 IST
ரூ.20,000க்கும் கீழான விலையில், டூயல் கோர் சிப் கொண்டு வடிவமைக்கப்பட்ட முதல் போனாக, மைக்ரோமேக்ஸ் ஏ85 சூப்பர் போன் விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமான மைக்ரோமேக்ஸ் போனின் தோற்றத்தில் இல்லாமல், புதிய பாணியில் வடிவமைக்கப்பட்ட போனாக இது உள்ளது. மோட்டாரோலா அல்லது எல்.ஜி.யின் ஸ்மார்ட் போன் போலத் தோற்றமளிக்கிறது. இதற்கு அழகு சேர்க்கும் வகையில், 3.8 அங்குல கெபாசிடிவ் தொடுதிரை உள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2012 IST
மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் கொடி எண்கள் என அழைக்கப்படுகிறது. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுத்துவது இதில் ..

 
Advertisement