Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
சீனாவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்திய, தன் காலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட் போனை, சென்ற வாரம், இந்தியாவில் சாம்சங் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இது விற்பனைக்கு வரும். வாங்க விரும்புபவர்கள், முன் பதிவினை மேற்கொள்ள வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இணையத்திலும், சாம்சங் மொபைல் போன் விற்பனை மையங்களிலும், முன் பதிவினை மேற்கொள்ளலாம். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
கூகுள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட 'பிக்ஸெல்' ஸ்மார்ட் போன், உலகின் பல நாடுகளில் பிரபலம் அடைந்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு இணையாக இதன் ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில், ப்ளிப் கார்ட் வர்த்தக இணைய தளம், சென்ற வாரம், இதனை வாங்குவோருக்கு, விலையில் ரூ.10,000 தள்ளுபடி அளித்து, விலையை ரூ. 47,000 என அறிவித்தது. இது, கிரெடிட் அல்லது டெபிட் கார்டைக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
மிகக் குறைந்த விலையில் சந்தைக்கு வரும் மொபைல் போன்களுக்கென்றே ஒரு சந்தை இயங்கி வருகிறது. சில நிறுவனங்கள் மட்டுமே, பட்ஜெட் விலையில் மொபைல் போன்களை வெளியிட்டு வருகின்றன. அவற்றில் இன்டெக்ஸ் நிறுவனமும் ஒன்று, அண்மையில், ரூ. 1690 அதிக பட்ச விலை எனக் குறியிட்டு, இன்டெக்ஸ் டர்போ எக்ஸ் 5 என்ற அடிப்படை வசதிகள் மட்டும் கொண்ட மொபைல் போன் ஒன்றை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST
மொபைல் போன் சிக்னல்: மொபைல் போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X