Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
மக்களைச் சென்றடைவதில் வங்கிகளைக் காட்டிலும் அதிகமாக, மொபைல் போன்கள் இடம் பெற்றுள்ளன. எனவே போன்கள் மூலம் நிதிப் பரிமாற்றம் ஏற்படுத்தலாமே என்ற எண்ணத்துடன், போன்களைப் பயன்படுத்தி, நாம் வாங்கும் பொருட்களுக்கான பணத்தைச் செலுத்தும் வசதியினை ரிசர்வ் பேங்க் மொபைல் நிறுவனங்களுக்கு அளிக்கிறது. அதாவது மொபைல் போன் ஒரு மணி பர்ஸ் போலச் செயல்படும். மொபைல் சேவை வழங்கும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
பட்ஜெட் விலையில் மியூசிக் போன் வாங்க விரும்புபவர்கள் நோக்கியா 5250 மாடலைத் தேர்ந்தெடுக்கலாம். இது ஒரு 2ஜி சிம்பியன் ஸ்மார்ட் போன். இதில் 2.8 அங்குல டி.எப்.டி. டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. வீடியோ இயக்கத்துடன் டிஜிட்டல் ஸூம் கொண்ட 2 எம்பி கேமரா, 3,5 மிமீ ஆடியோ ஜாக், A2DP இணைந்த புளுடூத் , 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி.எச்.சி. கார்ட் ஸ்லாட் ஆகியவை இந்த போனில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2011 IST
அகாய் ட்ரையோஇரண்டு சிம் போன்கள் மார்க்கட்டிலும், மக்கள் மனதிலும், பயன்பாட்டிலும் நிலையாகிவிட்டதனால், அடுத்ததாக, மூன்று சிம் கொண்ட போன்களை, நிறுவனங்கள் தயாரிக்கத் தொடங்கிவிட்டன. ஏற்கனவே இன்டெக்ஸ் நிறுவனம் மூன்று சிம் இயக்க போன் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டது. அது ஒரு சி.டி.எம்.ஏ. சிம் + இரண்டு ஜி.எஸ்.எம். சிம் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டிருந்தது. ஆனால் அகாய் ..

 




Advertisement