Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
சென்ற 2015 ஆம் ஆண்டில் மிகச் சிறப்பாகத் தன் வர்த்தகத்தினை முடித்துள்ளது எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். இதன் இறுதி மூன்று மாதங்களில், ஒரு கோடியே 53 லட்சம் ஸ்மார்ட் போன்களையும், ஆண்டு முழுவதும், 5 கோடியே 97 லட்சம் ஸ்மார்ட் போன்களையும் விற்பனை செய்தது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிகமாகும். நடப்பு ஆண்டில், 2016ல், ஸ்மார்ட் போன் விற்பனையில், நிறுவனங்களுக்கிடையே, உயர் ரக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
சென்ற செப்டம்பர் மாதம், அசூஸ் மொபைல் போன் நிறுவனம் Zenfone Go என்னும் பெயரில், தன் பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன் மாடலை விற்பனைக்கு வெளியிட்டிருந்தது. தற்போது, அதன் சிறிய பதிப்பாக Zenfone Go 4.5 என்னும் மாடல் போன் வெளியாகியுள்ளது. இதில் 4.5 அங்குல அளவில் FWVGA திரை தரப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 854 x 480. ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 64 ஜி.பி. வரை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
ஆண்ட்ராய்ட் போன்களுக்கான தன் Opera Mini செயலியை, அண்மையில் ஆப்பரா நிறுவனம் மேம்படுத்தி, பதிகை 14 ஐ வெளியிட்டுள்ளது. இதில் தரப்படும் 90 மொழிகளிலிருந்து, நாம் விரும்பும் மொழியினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்த மொழிகளின் பட்டியலில், 13 இந்திய மாநில மொழிகள் இடம் பெற்றுள்ளன. தமிழ், வங்காள மொழி, குஜராத்தி, இந்தி, கன்னடா, காஷ்மீரி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
சாம்சங் நிறுவனம் இந்தியாவில், தன்னுடைய காலக்ஸி நோட் 5 (SM-N9208) ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. முதலில் தைவானிலும், பின்னர் மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளில் இது அறிமுகமாகி, நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதில் இரண்டு நானோ சிம் கார்டுகளைப் பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்களைக் காணலாம். இதன் திரை 5.7 அங்குல அளவில் 2560×1440 பிக்ஸெல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
இண்டெக்ஸ் நிறுவனம், சென்ற வாரத்தில், தன்னுடைய Cloud 4G Smart என்னும் ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 4ஜி சேவை வேகமாகப் பரவி வரும் நிலையில், பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட் போன் வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ.4,999 மட்டுமே. இதில் 5 அங்குல அளவிலான FWVGA TFT டிஸ்பிளே (854 x 480 பிக்ஸெல்கள்) கொண்ட திரை உள்ளது. இதில், 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்பெக்ட்ரம் SC9830, 64 பிட் ப்ராசசர் ..

 




Advertisement