Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
அசூஸ் நிறுவனம் சென்ற மாதம் தன் ஸென்போன் 4 மற்றும் 5 ஸ்மார்ட் போன்களின் விலையைக் குறைத்தது. இது முதலில் ரூ.9,999 என விலையிடப்பட்டு வெளியானது. பின்னர், ரூ.9,499 என விலை குறைக்கப்பட்டது. இதற்கு பெரிய அளவில் ஆதரவு பெறப்பட்டதால், இதன் புதிய மாடல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது அசூஸ் ஸென்போன் 5 போனின் புதிய மாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ. 7,999.இந்த புதிய ஸென்போன் 5 மாடல் (A501CG), 8 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
உலக அளவில் இயங்கும் GSM Association and Telecommunications Industry Association ஆகிய அமைப்புகள், ஒவ்வொரு மொபைல் போனுக்கும் அதனை அறிந்து கொள்ளும் வகையிலான தனி ஐ.எம்.இ.ஐ. எண்களை வழங்குகின்றன. இதன் அடிப்படையில் நாம் குறிப்பிட்ட போனை வாங்கியவர், பயன்படுத்திக் கொண்டிருப்பவர் மற்றும் அவர் வசிக்கும் இடங்களை அறிய முடியும். இது 15 இலக்கங்களைக் கொண்ட ஓர் எண். மொபைல் போனில் அழைப்பு ஏற்படுத்துகையில், சேவையினை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் லூமியா 535 மற்றும் லூமியா 535 டூயல் சிம் போன்கள் குறித்த அறிவிப்பினை சென்ற நவம்பரில் இந்தியாவில் வெளியிட்டது. அதே மாதத்தில், லூமியா 535 லூமியா டூயல் சிம் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஜனவரி மாதம் மட்டும் 5 லட்சத்து 2 ஆயிரத்து 468 போன்கள் இந்தியாவிற்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சீனாவில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
நடப்பு ஆண்டின் மார்ச் 2ல், உலக மொபைல் மாநாடு நடைபெற உள்ளது. அத்தருணத்தில், சாம்சங் நிறுவனம் தன்னுடைய அடுத்த கேலக்ஸி ஸ்மார்ட் போன், கேலக்ஸி 6 ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரியாவில் இருந்து வெளியாகும் பத்திரிக்கை ஒன்றில், இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது.சாம்சங் பல வகையான மாடல்களை, கேலக்ஸி 6க்காக தயார் செய்துள்ளதாகவும், அதில் எந்த மாடல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
ஆம்கெட் நிறுவனம் அண்மையில் பல புதிய சிறப்பம்சங்களுடன் கூடிய பேட்டரி பவர் பேக் ஒன்றை ரூ.1,395 என விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு தரப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. அதிக மின் சக்தி ஏற்றுக் கொள்வதிலிருந்து பாதுகாப்பு, கூடுதல் மின் சக்தியினை பேட்டரிக்கு அளிக்காமல் இருத்தல், அதிகமாக மின்சக்தியினை வழங்குவதிலிருந்து பாதுகாப்பு, ..

 




Advertisement