Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST
வாரந்தோறும் பல புதுமையான மொபைல் போன்களை அனைவரும் விரும்பும் வண்ணம் அறிமுகப்படுத்தி, விற்பனையில் முதல் இடத்தைத் தொடர்ந்து பன்னாட்டளவில் தக்க வைத்து வரும் சாம்சங் நிறுவனம், அண்மையில் காலக்ஸி ட்ரெண்ட் எஸ் 7392 என்ற பெயரில், மொபைல் போன் ஒன்றைச் சந்தைக்குக் கொண்டு வந்துள்ளது.ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST
சில மாதங்களாக எதிர்பார்த்து வந்த, மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் டர்போ மினி மொபைல் போன், விற்பனைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.14,490. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2.2. இதன் மூலம், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் அனைத்து ஸ்மார்ட் போன்களுடனும் இது விற்பனையில் போட்டியிட முடியும். கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து தேவையான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST
நாட்டில் படிப்படியாக ரோமிங் கட்டணம் இல்லாத நிலை உருவாகும் போல் தெரிகிறது. பொதுத்துறை நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள், ரோமிங் கட்டணங்களை ரத்து செய்ய இருக்கின்றன என்ற அறிவிப்பு வெளியாகியது. நாம் நம் மொபைல் போனில் பெறும் அழைப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், குறிப்பிட்ட தொலை தொடர்பு மண்டலத்திலிருந்து வேறு ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2014 IST
இரண்டு சிம் பயன்பாட்டுடன், அனைவரும் வாங்கும் விலையில், சிறப்பான பயன்பாட்டு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது நோக்கியா 208. இதில் இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 114.2 x 50.9 x12.8. எடை 89.6 கிராம். பார் டைப் வடிவில் உள்ள இந்த மொபைல் போன் ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் திரை 2.4 அங்குல அகலத்தில் ..

 
Advertisement