Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2013 IST
இன்டெல் நிறுவனத்தின் 1.2 கிகா ஹெர்ட்ஸ் ஆட்டம் லெக்ஸிங்டன் இஸட் 2420 ப்ராசசருடன் (Atom Lexington Z2420 processor) வந்திருக்கும் முதல் ஸ்மார்ட் போன் ஸோலோ எக்ஸ் 500. இரண்டு சிம் இயக்கம் கொண்டுள்ள இதில் ஆண்ட்ராய்ட் 4.0 ஆப்பரேட்டிங் சிஸ்டம் (ஐஸ்கிரீம் சாண்ட்விச்) தரப்பட்டுள்ளது. இதில் 3.5 அங்குல டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே கிடைக்கிறது. லெக்ஸிங்டன் இஸட் 2420 ப்ராசரில் ஹைப்பர் த்ரெடிங் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2013 IST
* அதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடைபடலாம். மருத்துவ மனைகளில் இத்தகைய சாதனங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும். அந்த சாதனங்கள் சரியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். கம்ப்யூட்டர் மானிட்டர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2013 IST
தன் சாம்சங் கேலக்ஸில் டேப் 2 311க்கான (GTP3110), இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதன் முந்தைய பதிப்பான, டேப் 2 310 விற்குக் கூடுதலாக வைபி வசதியுடன் இந்த டேப் தரப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.1 தரப்பட்டுள்ளது. ரூ. 13,990 செலுத்தி, சாம்சங் இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் 3ஜி வசதி இல்லை. மற்றபடி 7 அங்குல டச் ஸ்கிரீன் டி.எப்.டி. எல்.சி.டி. திரை, 1 கிகா ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2013 IST
பொங்கல் விழாவினை அடுத்து, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமான, நோக்கியா 114, குறைந்த விலை போனாக மக்களிடையே பெயர் பெற்று வருகிறது. இதன் மிகச் சிறப்பான அம்சம் இதன் பேட்டரிதான். ஒருமுறை சார்ஜ் செய்தால், ஏறத்தாழ ஒரு மாத காலம் தாக்குப் பிடிக்கிறது. தொடர்ந்து 10 மணி நேரம் பேச முடிகிறது. இதில் நோக்கியா பிரவுசர் தரப்பட்டுள்ளது. சமுதாய தளங்களுக்கு அப்லோட் செய்திடும் வகையில், இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2013 IST
பிட், பைட் என்ற அளவு குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். பெரிய அளவுகளில் டேட்டாக்கள் அடையும் போது, அவற்றின் அலகுச் சொற்கள் என்னவென்று, சட் என நமக்கு நினைவிற்கு வராது. சிடி ராம், ஹார்ட் ட்ரைவ், யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ், டிவிடி ராம், புளு ரே டிஸ்க் ஆகியவற்றின் அளவுகளைக் குறிக்கையில் இந்த அலகு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிலோ பைட், கிகா பைட், டெரா பைட் அளவில் நாம் ஓரளவு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2013 IST
ஆப்பிள் சென்ற வாரம் தன் ஐபேட் வரிசையில், புதியதாக ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஸ்டோரேஜ் திறன் 128 ஜிபி. இதில் ரெடினோ டிஸ்பிளே உள்ளது. ஏற்கனவே ஐபேட் 4 மாடலில், 16, 32, 64 ஜிபி கொள்ளளவு திறனுடன் வடிவமைக்கப்பட்டவை இருந்தன. இப்போது 128 ஜிபியுடன் வந்துள்ளது. தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் IOS வெளியான மறுநாள், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை 12 கோடி ஐபேட் சாதனங்கள் ..

 
Advertisement