Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
இந்தியாவில் மொபைல் போன் சேவை வழங்குவதில் முதல் இடத்தில் இயங்கும் ஏர்டெல் நிறுவனம், 3ஜி சேவையினை பெங்களூருவில் சென்ற திங்கள் கிழமை தொடங்கியது. அடுத்ததாக, சென்ற ஜனவரி 27 அன்று, சென்னை மற்றும் கோவையிலும் தன் 3ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்குத் தரத் தொடங்கியுள்ளது. தனியார் நிறுவனப் பிரிவில், ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ், டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனங்களை அடுத்து, ஏர்டெல் இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
வெகுகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த, நோக்கியாவின் எக்ஸ் 02-1 மொபைல் போன், அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அதிகபட்ச விலை ரூ.4,459. பல இடங்களில் சற்றுக் குறைவான விலையிலும் கிடைக்கிறது.இது மத்திய நிலையில் இயங்கும் ஒரு 2ஜி போன். நோக்கியாவின் எஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதில் குவெர்ட்டி கீ போர்டு, 2.4 அங்குல வண்ணத்திரை, நெட்வொர்க் இணைப்பிற்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011 IST
மோட்டாரோலா நிறுவனத்தின் இரண்டு சிம் இயக்க போன் ஒன்று அண்மையில் மொபைல் சந்தையில் பிரபலமாகி வருகிறது. இந்த மாடல் பெயர் இ.எக்ஸ். 115 ஸ்டார்லிங். நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்குகிறது. இதன் மெமரி 128 எம்.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் உள்ளது. பார் டைப் வகையில் கருப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா, வீடியோ எடுக்கும், இயக்கும் திறன் ..

 
Advertisement