Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
அசூஸ் நிறுவனம் சென்ற மாதம் தன் ஸென்போன் 4 மற்றும் 5 ஸ்மார்ட் போன்களின் விலையைக் குறைத்தது. இது முதலில் ரூ.9,999 என விலையிடப்பட்டு வெளியானது. பின்னர், ரூ.9,499 என விலை குறைக்கப்பட்டது. இதற்கு பெரிய அளவில் ஆதரவு பெறப்பட்டதால், இதன் புதிய மாடல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது அசூஸ் ஸென்போன் 5 போனின் புதிய மாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ. 7,999.இந்த புதிய ஸென்போன் 5 மாடல் (A501CG), 8 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
உலக அளவில் இயங்கும் GSM Association and Telecommunications Industry Association ஆகிய அமைப்புகள், ஒவ்வொரு மொபைல் போனுக்கும் அதனை அறிந்து கொள்ளும் வகையிலான தனி ஐ.எம்.இ.ஐ. எண்களை வழங்குகின்றன. இதன் அடிப்படையில் நாம் குறிப்பிட்ட போனை வாங்கியவர், பயன்படுத்திக் கொண்டிருப்பவர் மற்றும் அவர் வசிக்கும் இடங்களை அறிய முடியும். இது 15 இலக்கங்களைக் கொண்ட ஓர் எண். மொபைல் போனில் அழைப்பு ஏற்படுத்துகையில், சேவையினை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் லூமியா 535 மற்றும் லூமியா 535 டூயல் சிம் போன்கள் குறித்த அறிவிப்பினை சென்ற நவம்பரில் இந்தியாவில் வெளியிட்டது. அதே மாதத்தில், லூமியா 535 லூமியா டூயல் சிம் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஜனவரி மாதம் மட்டும் 5 லட்சத்து 2 ஆயிரத்து 468 போன்கள் இந்தியாவிற்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சீனாவில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
நடப்பு ஆண்டின் மார்ச் 2ல், உலக மொபைல் மாநாடு நடைபெற உள்ளது. அத்தருணத்தில், சாம்சங் நிறுவனம் தன்னுடைய அடுத்த கேலக்ஸி ஸ்மார்ட் போன், கேலக்ஸி 6 ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரியாவில் இருந்து வெளியாகும் பத்திரிக்கை ஒன்றில், இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது.சாம்சங் பல வகையான மாடல்களை, கேலக்ஸி 6க்காக தயார் செய்துள்ளதாகவும், அதில் எந்த மாடல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST
ஆம்கெட் நிறுவனம் அண்மையில் பல புதிய சிறப்பம்சங்களுடன் கூடிய பேட்டரி பவர் பேக் ஒன்றை ரூ.1,395 என விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு தரப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. அதிக மின் சக்தி ஏற்றுக் கொள்வதிலிருந்து பாதுகாப்பு, கூடுதல் மின் சக்தியினை பேட்டரிக்கு அளிக்காமல் இருத்தல், அதிகமாக மின்சக்தியினை வழங்குவதிலிருந்து பாதுகாப்பு, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
சென்ற 2014 ஆம் ஆண்டில், பன்னாட்டளவில் 130 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.சி. ( I D C - International Data Corporation) ஆய்வு மையம் இதனை அறிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டின் இறுதியில் இந்நிறுவனம், 2014ல் நூறு கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகும் என எதிர்பார்ப்பினை அறிவித்தது. ஆனால், எதிர்பார்ப்பிற்கும் மேலாக, 130 கோடி விற்பனையாகி உள்ளது. இதில் சாம்சங் நிறுவனம் 7 கோடியே 51 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
கேமராவில், லென்ஸை முன் பின் இழுத்து, போகஸ் செய்து, போட்டோக்களை எடுத்த காலம் ஒன்று இருந்தது. பின்னர், டி.எஸ்.எல்.ஆர். கேமராக்கள் அறிமுகமாகி, போட்டோ வல்லுநர்களின் பிரச்னையைப் பெரிதும் தீர்த்தன. இப்போது நாம் அனைவருமே எப்போதும் கேமராவுடன் தான் செல்கிறோம். ஆம், யாருடைய மொபைல் போனில், கேமரா வசதி இல்லாமல் உள்ளது? இருப்பினும், ஸ்மார்ட் போனில் கிடைக்கும் கேமராக்கள் தான், தரம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
நம் பிரதமர் மோடி அவர்களின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், 2,500 நகரங்களில் இலவச வை- -பி இணைப்பு தர முயற்சிகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. இதற்கு ரூ.7,000 கோடி திட்டச் செலவாக இருக்கும் என்று தெரிகிறது. வரும் நிதி ஆண்டில் இருந்து இலவச இணைய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
லாவா நிறுவனம், அண்மையில், தன் ஐரிஸ் எக்ஸ் 1 வரிசையில், இரண்டு பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அவை Iris X1 Mini மற்றும் Iris X1 Grand என அறிமுகம் ஆகியுள்ளன. ஐரிஸ் எக்ஸ் 1மினி ஸ்மார்ட் போனில் 5 அங்குல FWVGA IPS திரை தரப்பட்டுள்ளது. இதில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்டது. ஐரிஸ் எக்ஸ் 1 மாடல் போனில் 5 அங்குல FWVGA IPS ஐககு திரை உள்ளது. இதன் ப்ராசசர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
சாம்சங் நிறுவனம் தன்னுடைய GT-I9300I ஐ ஸ்மார்ட்போன், காலக்ஸி எஸ்3 நியோவிற்கான விலையைக் குறைத்துள்ளது. தற்போது ரூ.12,499 என இதன் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் இணைய தளத்தில், இதன் அதிகார பூர்வ விலை ரூ. 15,900 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ப்ளிப்கார்ட் இணைய தளம், ஜனவரி 18லிருந்து இதன் விலையினைக் குறைத்து அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன் சென்ற ஏப்ரல் மாதம் ரூ. 25,499 என ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST
எச்.டி.சி. நிறுவனம், அண்மையில் அதன் புதிய ஸ்மார்ட் போன் Desire 526G ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் திரை 4.7 அங்குல அளவில் உள்ளது. 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட்கேட்; இருப்பினும் யூசர் இன் டர்பேஸ், எச்.டி.சி. நிறுவனத்தினுடையது. எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 8 எம்.பி.திறன் கொண்ட கேமரா பின்புறத்திலும், முன்புறமாக 2 ..

 




Advertisement