Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
லெனோவா நிறுவனம், தான் ஏற்கனவே அறிவித்தபடி, Vibe K4 Note ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.11,999. இதன் திரை 5.5.அங்குல அளவில், 1920 x 1080 பிக்ஸெல் திறனுடன் உள்ளது. 178 கோணத்தில் இதன் காட்சி தோற்றம் அமைந்துள்ளது. கார்னிங் கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளது. இதன் கே3 நோட் போனில் உள்ளபடி இந்த திரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கே 4 மாடல், ஆக்டா கோர் 64 MediaTek MT6753 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
சில வாரங்களுக்கு முன், ஆண்ட்ராய்ட் போனில் நாம் அமைத்து இயக்கக் கூடிய சில செயல்பாடுகள் குறித்து குறிப்புகள் தரப்பட்டன. இங்கு இன்னும் சில கூடுதல் குறிப்புகளைக் காணலாம்.ஷார்ட் கட் பதியாமல் தடுக்க: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ஒவ்வொரு முறை ஓர் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து பதியும் போது, அந்த செயலிக்கான ஷார்ட் கட் ஐகான், திரையில் பதியப்படும். அப்ளிகேஷன்களின் எண்ணிக்கை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
ஜியோனி நிறுவனம் சென்ற வாரம், பட்ஜெட் விலையில் தன் ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. P5W என்ற மாடல் எண்ணுடன் வெளி வந்துள்ள இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ. 6,499. ஹை டெபனிஷன் டிஸ்பிளே கொண்ட 5 அங்குல அளவிலான திரை தரப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 1280 x 720 பிக்ஸெல்கள் ஆகும். குவாட் கோர் மீடியே டெக் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் லாலி பாப் சிஸ்டத்தில் இயங்குகிறது. எல்.இ.டி. ப்ளாஷ் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X