Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பில், முன்னணியில் இயங்கி வரும் இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனம், ரஷ்யாவில் தன் விற்பனையைத் தொடங்கியுள்ளது. தன்னுடைய கேன்வாஸ் பீட் மற்றும் கேன்வாஸ் சோஷியல் (Canvas Beat and Canvas Social) போன்களுடன் தன் சந்தையைத் தொடங்கியுள்ளது. வெளிநாடுகளில் தன் போன் விற்பனையைத் தொடங்க இருப்பதாக, மைக்ரோ மேக்ஸ் நிறுவனம் முன்பு அறிவித்திருந்தது. முதல் நாடாக, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
டாட்டா குரூப் தலைவராக சைரஸ் மிஸ்ட்ரி சென்ற ஆண்டு பொறுப்பேற்ற பின்னர், தொலை தொடர்பு வர்த்தகத்திலிருந்து டாட்டா குரூப் விலகும் என்ற தகவல் பரவி வருகிறது. டாட்டா கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாட்டா டெலி (Tata Communications and Tata Tele) என்ற இரு பெயர்களில், டாட்டா குரூப் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இந்த இரண்டையும் வோடபோன் நிறுவனத்திடம் விற்பனை செய்திட பேச்சு வார்த்தை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
லூமியா வரிசையில் அண்மையில் விற்பனைக்கு வந்துள்ளது நோக்கியா லூமியா 625. இந்த ஸ்மார்ட் போனில் விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்குகிறது. டூயல் கோர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் ப்ராசசர் இயங்குகிறது. Qualcomm MSM8930 Snapdragon சிப்செட் தரப் பட்டுள்ளது. 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி இயக்கங்கள் கிடைக்கின்றன. ஒரே ஒரு மைக்ரோ ஜி.எஸ்.எம். சிம் மட்டுமே இதில் இயக்க முடியும். இதன் பரிமாணம் 133.3 x 72.3 x 9.2 மிமீ. எடை 159 கிராம். பார் டைப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2014 IST
சென்ற செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமான சாம்சங் காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில், அது பரவலாகப் பரவ வேண்டும், அதிக வாடிக்கையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் அதன் விலை குறைப்பை சாம்சங் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. முதலில் இதன் அதிக பட்ச விலை ரூ.22,990 ஆக இருந்தது. தற்போது ரூ.3,900 குறைக்கப்பட்டு, அதன் அதிக பட்ச விலை ..

 




Advertisement