Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
இன்னும் ஒரு மைக்ரோமேக்ஸ் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைக்கு விற்பனைக்கான இணைய தளங்களில் கிடைக் கிறது. இது 4.3 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் அகலத் திரை கொண்ட ஸ்மார்ட் போன். இதன் SC6820 ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் 2.3. இதன் பின்புறம் 2 எம்.பி. கேமரா, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
மொபைல் போன் பேட்டரிகள் ஆங்காங்கே சூடாவதும் வெடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளைக் காணலாம்.* மொபைல் போன்களுக்கு போன் நிறுவனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரிகளையே பயன்படுத்த வேண்டும். சார்ஜரும் அப்படியே இருக்க வேண்டும்.* அதிக வெப்பம் உள்ள இடம் அருகேயும் தீ ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2013 IST
வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த புதிய ஐபோன் சில வாரங்களுக்கு முன் வெளியானது. முற்றிலுமாக அதிக மாற்றங்கள் எதுவுமின்றி, ஒரு சில நகாசு வேலைகளுடனும் வசதி களுடன் இந்த ஐபோன் 5 வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதன் அதிக பட்ச விலை ரூ.59.500 என அறிவிக்கப்பட்டுள்ளது.முன்பு வந்த ஐபோன்களைக் காட்டிலும் இதன் தடிமன் மேலும் குறைவாக (7.6 மிமீ) உள்ளது. எடை 112 கிராம். இதன் டிஸ்பிளே திரையும் சற்றே ..

 
Advertisement