Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
சென்ற டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலத்தில், இந்திய ஜி.எஸ்.எம். வகை மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 64 கோடியாக உயர்ந் துள்ளது. நவம்பரில் இந்த எண்ணிக்கை 63.21 கோடியாக இருந்தது. டிசம்பர் மாதத்தில் மட்டும், புதிதாக 75 லட்சத்து 50 ஆயிரம் பேர், ஜி.எஸ்.எம். வகை இணைப்பினைப் பெற்றனர். ஐடியா செல்லுலர் நிறுவனம், அதிக பட்சமாக 23 லட்சத்து 90 ஆயிரம் புதிய வாடிக்கையாளர் களை இணைத்தது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
டூயல் சிம் இயக்கத்துடன், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் தொடக்க நிலை மொபைல் ஒன்றை எம்.ஐ.350 என் என்ற பெயரில் ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம் ஜனவரி மூன்றாவது வாரத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மெட்டல் அலுமினிய பூச்சினை முன் மற்றும் பின் பக்கங்களில் கொண்டுள்ளது. இரண்டு பக்க வாட்டிலும் ரப்பர் கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் எடை 136 கிராம். இதன் திரை கெபாசிடிவ் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
சில மாதங்களாகப் பேசப்பட்டு வந்த நோக்கியா ஆஷா 300 மொபைல் போன் தற்போது இந்தியாவிலும் கிடைக்கிறது. இதன் அதிகபட்ச விலை ரூ. 6,800. சென்ற நோக்கியா வேர்ல்ட் 2011 கருத்தரங்கில் தன் ஆஷா போன்கள் குறித்த தகவல்களை நோக்கியா வெளியிட்டது. டிசம்பர் மாதத்தில் இவை இந்தியாவிற்கு வரத் தொடங்கின. ஆஷா 300 மொபைல் 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசரால் இயக்கப்படுகிறது. 3ஜி திறன் கொண்டது. வீடியோ அழைப்பு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012 IST
மொபைல் இன்டர்நெட் பிரிவில் முன்னணியில் இயங்கும் எஸ் மொபிலிட்டி நிறுவனம், 2ஜி மற்றும் 3ஜி சேவைகளை பெறக் கூடிய மொபைல் போன் ஒன்றை அண்மையில் விற்பனைக்கு வெளியிட் டுள்ளது. எம்.ஐ. 350 என அழைக்கப்படும் இந்த மொபைல் இரண்டு சிம்களை இயக்கக் கூடியது. ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. ஏழு நாட்களுக்கு இதன் பேட்டரி மின் சக்தியைத் தக்க வைக்கிறது. இதன் ..

 
Advertisement