Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
அதிகார பூர்வமாக அறிமுகப் படுத்தவில்லை என்றாலும், சில வாரங்களாக நோக்கியாவின் சி5-03 மொபைல் கடைகளில் கிடைக்கிறது. அதிக பட்ச விலையாக ரூ.9250 எனக் குறிக்கப்பட்டுள்ள இந்த போன், பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் அம்சமாக இதன் கவர்ச்சியான, ஸ்லிம்மான தோற்றத்தினைக் குறிப்பிடலாம். இதன் பரிமாணம் 105.8 x 51 x 13.8 மிமீ. எடை மிகவும் குறைவாக 93 கிராம் என்ற அளவில் உள்ளது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
சென்ற டிசம்பரில், டெல் நிறுவனத்தின் இணைய தளத்தில், டெல் வென்யூ மற்றும் வென்யூ புரோ என இரு மொபைல் போன்கள் குறித்த தகவல்கள் கொஞ்சம் வெளியாயின. இந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் குறித்து, பல யூகங்களும் வெளியாகி இருந்தன. தற்போது இவை அதிகார பூர்வமாக, டெல் நிறுவனத்தால், இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டன. இவற்றின் அம்சங்களை இங்கு காணலாம்.டெல் வென்யூ மொபைல் போனில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
சோஷியல் நெட்வொர்க் தளங்களைத் தானாக அப்டேட் செய்திடும் வசதியினைக் கொண்டு, இளைஞர்களை அதிகம் கவர்ந்திடும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டு வந்துள்ளது, எச்.டி.சி.யின் வைல்ட் பயர் 3ஜி மொபைல் போன். 3.2 அங்குல அகலத்தில் டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்டு 5 எம்பி கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்பீக்கர் போன், மைக்ரோ எஸ்.டி. மெமரி கார்ட் ஸ்லாட், 528 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2011 IST
மொபைல் போன் சேவைப் பிரிவில் ஏதேனும் புதுமைகளை அவ்வப்போது மேற்கொண்டு வரும் யூனிநார் நிறுவனம், அண்மையில் அளவில்லா இசை சேவையினைத் தன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த தொகுப்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் பாடல்கள், காலர் ட்யூன், ரிங் டோன் ஆகியவை உள்ளன. இதில் ஒரு மியூசிக் ரேடியோ சேவையும் உண்டு. கட்டணம் இல்லாத 52222 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு இதனைப் பெறலாம். ..

 
Advertisement