Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
சென்ற டிசம்பரில், தன்னுடைய காலக்ஸி ஏ5, ஏ3 மற்றும் ஏ7 ஸ்மார்ட் போன்கள் குறித்த அறிவிப்பினை, சாம்சங் நிறுவனம் வெளியிட்டது. சென்ற வாரம், ஏ5 மற்றும் ஏ7 மாடல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. உயர்நிலை வசதிகளுடனும், செறிந்த கேமரா செயல்பாடுகளுடனும் இந்த போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏ வரிசை மாடல் போன்களைப் போலவே, இவற்றிலும் உலோகக் காப்பும், கண்ணாடி இணைந்த வடிவமைப்பினை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
லாவா நிறுவனம் தன் எக்ஸ் 3 பட்ஜெட் விலை ஸ்மார்ட் போனை அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் 5 அங்குல திரை, 1280 x 720 பிக்ஸெல் அடர்த்தி உள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் மீடியே டெக் ப்ராசசர் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம். எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும், 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
இந்திய கிராமப் புறங்களில், மொபைல் வழி இணையப் பயன்பாடு மிக வேகமாகப் பரவி வருவதால், வரும் ஜூன் மாதம் இப்பயனாளர்களின் எண்ணிக்கை 37 கோடியே 10 லட்சமாக உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இணையம் மற்றும் மொபைல் பயன்பாடு குறித்து ஆய்வு செய்திடும் அமைப்புகள் (Internet and Mobile Association of India (IAMAI) and IMRB International) வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற ஆண்டு இறுதியில், மொபைல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
எச்.டி.சி. நிறுவனம், சென்ற ஆண்டு தன் டிசையர் வரிசையில், டிசையர் 626 மாடல் போனை, அறிமுகம் செய்தது. தற்போது அதன் இரண்டு சிம் மாடலை, மத்திய நிலை அளவில் வடிவமைத்து விலையிட்டு வழங்கியுள்ளது. இதில் மாற்றம் பெற்றுள்ளவை, அதன் ப்ராசசர் (Snapdragon 410 SoC க்குப் பதிலாக, Octa-Core MediaTek MT6752 ப்ராசசர், 1 ஜி.பி. ராம் மெமரியின் இடத்தில் 2 ஜி.பி. ராம்) மற்றும் ராம் நினைவகம் ஆகும். இதில் இரண்டு சிம் பயன்பாடும் கூடுதல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST
பிரதமர் மோடி அவர்களின், “இந்தியாவில் தயாரிப்போம்” (Make in India) என்ற திட்டத்தில் கிடைத்த ஆதரவினால், பல மொபைல் போன் தயாரிப்பாளர்கள் இந்தியாவில் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்து மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, ஆண்டுக்கு 10 கோடி மொபைல் போன்களைத் தயாரித்து வெளியிடும் திறனை இந்தியா பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்த தகவலை, மத்திய தொலை ..

 
Advertisement