Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2015 IST
இந்தியாவுடனான தன் ஓராண்டு வர்த்தக உறவினைக் கொண்டாடும் வகையில், தன் மோட்டோ இ (Moto E ) ஸ்மார்ட் போனின் விலையை ரூ.5,999 ஆகக் குறைத்துள்ளது மோட்டாரோலா நிறுவனம். சென்ற மே மாதம் இந்த ஸ்மார்ட் போன் ரூ. 6,999 அதிக பட்ச விலையிட்டு அறிமுகப்படுத்தப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அண்மையில், ப்ளிப் கார்ட் வழியாக 30 லட்சம் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்ததை, மோட்டாரோலா மகிழ்ச்சியுடன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2015 IST
சாம்சங் நிறுவனம் தன் ஸ்மார்ட்போன் வரிசையில் காலக்ஸி ஜே1 என்ற போனை விற்பனைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 4.3 அங்குல அளவிலான WVGA டிஸ்பிளே கொண்ட திரை உள்ளது. இதன் டூயல் கோர் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. இது தற்போது அமேஸான் டாட் இன் வர்த்தக இணைய தளத்தில் மட்டும் கிடைக்கிறது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லூமியா 435 டூயல் சிம் ஸ்மார்ட் போன், தற்போது நோக்கியா விற்பனைக் கூடங்கள் வழியாக ரூ.5,999 என விலையிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அனைவரும் வாங்கும் வகையில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் லூமியா இரண்டு சிம் ஸ்மார்ட் போன் இதுவாகத்தான் இருக்கும். இந்த ஸ்மார்ட் போனில் 4 அங்குல அளவிலான திரை WVGA டிஸ்பிளேயுடன், 800 x 480 பிக்ஸெல் திறனுடன் தரப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2015 IST
சென்ற டிசம்பருடன் முடிந்த காலாண்டில், இந்தியாவின் ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சாம்சங் நிறுவனத்தினைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பெற்றதாக முன்பு தகவல் வெளியானது. அது தவறான கணிப்பு என்றும், தனக்குத்தான் இன்னும் முதலிடம் உள்ளது என்றும், சாம்சங் அறிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்த மொபைல் போன் விற்பனைச் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X