Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2014 IST
அண்மையில் தன் கான்வாஸ் மொபைல் போன் வரிசையில், கான்வாஸ் டர்போ மினி ஏ 200 மாடலை அறிமுகப்படுத்திய மைக்ரோ மேக்ஸ் நிறுவனம், இப்போது கான்வாஸ் எலன்ஸா ஏ 93 என்ற மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்நாப்டீல் வர்த்தக இணைய தளத்தில் இது கிடைக்கிறது.இதில் 5 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை, 960 து 540 பிக்ஸெல் திறனுடன் தரப்பட்டுள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2014 IST
எந்த நாடாக இருந்தாலும், மக்களின் மொபைல் போன் வாங்கும் தன்மை எத்தகையதாக இருந்தாலும், கூடுதல் வசதிகளுடன் கூடிய தன் மொபைல் போன்களை, மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், கூடுதல் விலையிட்டு விற்பனை செய்வது எச்.டி.சி. யின் பழக்கமாகும். தற்போது, மொபைல் ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில், தனக்கென ஓர் இடம் பிடிக்க, மத்திய நிலையில் விலையிட்டு விற்பனை செய்திடும் வகை யில், பல ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2014 IST
இணைய தளத்துடன் இணைந்து, மோட்டாரோலா நிறுவனம் தன், புதிய ஸ்மார்ட் போன் மோட்டோ ஜி (Moto G) மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் குறித்த அறிமுக அறிவிப்பு நவம்பர் மாதம் வெளி யானது. இதில் 4.5 அங்குல அளவிலான திரை, 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2014 IST
பட்ஜெட் விலையில் போன்களை வாங்கும் தன்மை இந்திய வாடிக்கையாளர்களிடம் இருப்பதனை, மொபைல் போன் நிறுவனங்கள் நன்கு அறிந்துள்ளன. நோக்கியா, கூகுள் நிறுவனத்தின் போட்டி யாளரான மைக்ரோசாப்ட் நிறுவனத் துடன் நெருங்கி இருந்தாலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும், ஸ்மார்ட் போன்களை குறைவான விலையில் விற்பனை செய்திடும் வகையில் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளது.இதில் கூகுள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X