Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக, அண்மையில் உச்சநீதி மன்றம் பல நிறுவனங்களுக்கு அளித்த 122 உரிமங்களை ரத்து செய்தது. இதனால் தமிழ்நாட்டில் பாதிப்பு வருமா என்ற கேள்வி மொபைல் பயன்படுத்தும் அனைவரிடமும் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் கீழ்க்கண்ட நிறுவனங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும்.1. யுனிநார்: 22 மண்டலங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதில் உங்கள் சேவை இணைப்பு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
இரண்டு சிம் இயக்க போன்களை வழங்கி பெயர் பெற்ற ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம், அண்மையில் ஸ்பைஸ் எம் 5115 என்ற புதிய மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.1,300 மட்டுமே. இதன் எடை 44.7 கிராம். 1000 mAH திறன் கொண்ட பேட்டரி தரப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 4 மணி நேரம் பேசலாம். சார்ஜ் செய்யப்பட்ட சக்தி 500 மணி வரை நீடிக்கிறது. இரண்டு அலைவரிசைகளில் இயங்குகிறது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
சென்ற ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் சாம்சங் எஸ் 5380 வேவ் ஒய் மொபைல் போன், குறைந்த விலையில் நமக்குக் கிடைக்கக் கூடிய ஸ்மார்ட் போனாகும். 3.2 அங்குல திரை, வை-பி இணைப்பு, அண்மைத் தள தகவல் தொடர்பு, ஜி.பி.எஸ்., புளுடூத் 3.0., மின்னஞ்சல் தொடர்பு எனப் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டதாகும். இது படா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் போன்.320x480 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2012 IST
கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர் களை இலக்கு வைத்து, மொபைல் சேவை யில் ஈடுபட்டு வரும் யூனிநார் நிறுவனம், பட்ஜெட் பந்தா என்ற பெயரில் புதிய மொபைல் சேவை திட்டத்தினை வழங்கி யுள்ளது. இதன் படி, மாதந்தோறும், ரூ. 198க்கு ரீசார்ஜ் செய்தால், இந்நிறுவனத்தின் மற்ற உள்ளூர் இணைப்புகளுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் விநாடிகள் பேசிக் கொள்ளலாம். மற்ற நிறுவன சேவையில் இயங்கும் உள்ளூர் ..

 




Advertisement