Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
வழக்கம் போல தன் அருமையான 3.2 அங்குல கெபாசிடிவ் தொடுதிரையுடன், சாம்சங் இந்த போனைத் தந்துள்ளது. இதன் திரை மல்ட்டி டச் திறனுடன், டச்விஸ் யூசர் இன்டர்பேஸ் கொண்டு இயங்குவது அழகாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. 109.5x55x11.9 மிமீ என்ற பரிமாணத்தில், நான்கு அலைவரிசைகளில் இயங்கும் போனாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது.1200 mAh பேட்டரி, 880 நிமிடங்கள் தொடர்ந்து பேசத் திறன் தரும் அபார திறன் கொண்டதாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
இந்தியாவில், மொபைல் போன்களைப் பொறுத்தவரை, மக்கள் நம்பிக்கையை அதிகம் பெற்ற முதல் நிறுவனமாக நோக்கியா இடம் பெற்றுள்ளது. ட்ரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி (TRA Trust Research Advisory) என்ற நிறுவனம் அண்மையில், இந்தியாவில், எந்த மொபைல் நிறுவனம் மக்களிடையே அதிக நம்பிக்கையைப் பெற்றுள்ளது (“Brand Trust Report, India Study 2011) என்ற ஒரு கணிப்பை மேற்கொண்டது. 16,000 மொபைல் போன் மாடல்கள் குறித்து ஒன்பது நகரங்களில், 2310 பேரிடம் இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2011 IST
எக்ஸ்பீரியா 10 போன்ற உயர்ரக போன்களை வாங்க இயலாதவர்களுக்கென தயாரிக்கப்பட்ட எக்ஸ்பீரியா 8, ஏறத்தாழ அனைத்து வசதிகளையும் சிறப்பாகத் தரும் ஒரு ஆண்ட்ராய்ட் போனாகும். நண்பர்களுடன் அளவளாவ, பொழுது போக்கு அம்சங்களை முழுமையாக ரசிக்க, எளிதாக இணைப்புகளை மேற்கொண்டு செயல்பட எனப் பல இலக்குகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட போனாக வந்துள்ளது சோனி எரிக்சன் எக்ஸ் 8. இதன் தொடுதிரையின் ..

 
Advertisement